• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 25, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்- 20.04.2025

Mathavi by Mathavi
April 20, 2025
in ராசி பலன்கள்
0 0
0
இன்றைய ராசி பலன்கள்- 20.04.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று பிரச்சினைகளை எதிர்கொள்ள கூடிய நாளாக இருக்கும். அதற்காக பயந்து விட வேண்டாம். பிரச்சினைகள், என்றைக்காக இருந்தாலும் தீர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். ஆகவே, இந்த நாளில் நீங்கள் கையில் எடுக்கும் பஞ்சாயத்து, ஒரு நல்ல முடிவுக்கு வரும். தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகவும் கிடைக்கும். பல நாள் பிரச்சினைகளை இன்று முடித்து விடுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை சுபச் செலவை ஏற்படுத்தும். வெளியிடங்களுக்கு ஊர் சுற்ற வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கொஞ்சம் உடல் சோர்வு ஏற்படும். வெயிலில் வெளியே செல்லும்போது, கவனமாக இருக்கவும். குழந்தைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கப்போகிறது. தேவையற்ற பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். தவறாக புரிந்து கொண்ட மேல் அதிகாரிகள் கூட உங்களை சரியாக புரிந்து கொள்வார்கள். இன்று உங்களுடைய கடமையில் நீங்கள் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.

ADVERTISEMENT

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று பிசியான நாளாக இருக்கும். கூடுதல் பொறுப்பு உங்கள் கையை வந்து சேரும். வீட்டுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் நிறைய வேலை செய்ய வேண்டிய நாளாக இந்த நாள் இருக்கும். இருந்தாலும், அந்த வேலையிலும் ஒரு உற்சாகம் இருக்கும். சோர்விலும் ஒரு சந்தோஷம் வெளிப்படும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு இருக்கும். வேலையில் ஆர்வம் காட்ட முடியாது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் அசதி ஏற்படும். வேலைபழ அதிகமாக இருக்கும். நிறைய தண்ணீர் குடித்து உடல் ஆரோக்கியத்தை சரியாக பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் கூடுதல் கவனத்தை செலுத்துங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அந்தந்த நேரத்தில் அந்தந்த வேலைகள் சரியாக நடக்கும். விடுமுறை நாளாகவே இருந்தாலும் பொறுப்புகளில் இருந்து நீங்கள் விலகி நிற்க மாட்டீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்வது, பழுது போன பொருட்களை எல்லாம் சரி பார்ப்பது, வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது, இதுபோல பொறுப்பான காரியங்களை செய்து நல்ல பெயர் வாங்குவீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக் கவலை இருக்கும். பழைய விஷயங்களை எண்ணி வருத்தப்பட்டு உட்காரக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும் இதன் மூலம் எந்த பிரயோஜனமும் இல்லை. உபயோகமான வேலை ஏதாவது இருந்தால் பார்க்கலாம். இருக்கும் வேலையை விட்டுவிட்டு சிந்தித்து சிந்தித்து நேரத்தை அனாவசியமாக கழித்தால் பிரச்சினை உங்களுக்கு தான் பார்த்துக்கோங்க.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை எப்படி விரிவுபடுத்துவது என்று அனுபவசாலிகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நீங்களே ஆர்வக்கோளாறில் எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. நமக்கு எல்லாம் தெரியும் என்று சொன்னால் தவறு கிடையாது. எனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்று கட்டாயம் சொல்ல கூடாது பாத்துக்கோங்க.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். நீங்கள் நல்ல புடவை, நல்ல பேண்ட் சர்ட் போட்டு வெளியிடங்களுக்கு சென்றால் கூட கண் திருஷ்டி விழுந்து விடும். கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தை பொறுத்தவரை எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவு அதிகரிக்கும். சந்தோஷம் இருக்கும். இந்த நாளில் இறைவனுக்கு நன்றி சொல்லுங்க.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. சுபவரவாக இருக்கும். வீட்டில் விசேஷங்கள் நடைபெற பேச்சு வார்த்தைகள் துவங்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குலதெய்வ வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். இன்றைய நாளில் மகிழ்ச்சிக்கு ஒரு குறையும் வராது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். கடன் சுமை குறையும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாள் பஞ்சாயத்துகளை இன்று பேசி ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம். உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சொந்த பந்தங்களிடையே சண்டை இருந்தால் பேசி இன்னைக்கு ஒரு முடிவை எடுத்துடுங்க. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலைகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். உடல் சோர்வு இருக்கும். கொஞ்ச நேரம் தூங்க மாட்டோமா என்று மனது ஏக்கப்படும். இருந்தாலும் வரிசை கட்டி நிற்கும் வேலையை பார்க்கும் போது தூங்குவதற்கு இடம் கொடுக்க முடியாது. என்ன செய்வது. உழைப்புக்கு ஏற்ற நல்ல பெயரும் வாங்குவீங்க. கவலைப்படாதீங்க.

Thinakaran
406 718.1K
  • Videos
  • Playlists
  • நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
    நுவரெலியாவில் மீண்டும் பேருந்து விபத்து - 23 பேர் வைத்தியசாலையில் அனுமதி! 1 day ago
  • சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.!
    சற்றுமுன் வவுனியாவில் பெருமளவான ஆயுதங்களுடன் இருவர் கைது.! 2 days ago
  • புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம்
    புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் 2 days ago
  • 393 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      இன்றைய ராசி பலன்கள் – 25.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 25.05.2025

      by Mathavi
      May 25, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் பல மடங்கு வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன்...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 24.05.2025

      by Sangeetha
      May 24, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். ப்ரமோஷனுக்கு கூட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்....

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 23.05.2025

      by Sangeetha
      May 23, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருந்தால் நல்லதுக்கு மேல் நல்லது நடந்து கொண்டே இருக்கும். நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நண்பர்களை கூடவே...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 22.05.2025

      by Sangeetha
      May 22, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் சிக்கல்கள் சரியாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். மன நிம்மதி இருக்கும்....

      இன்றைய ராசி பலன்கள் – 21.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 21.05.2025

      by Thamil
      May 21, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளிலும் சரி, உங்களுடைய வேலை சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, அலட்சியமாக...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 20.05.2025

      by Sangeetha
      May 20, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.அன்றாட வேளையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பிரச்சனை என்றதுமே, உங்கள்...

      இன்றைய ராசி பலன்கள் – 19.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 19.05.2025

      by Mathavi
      May 19, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். இந்த வாரத்தின் துவக்கமே உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். வேளையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட உங்களுடைய திறமையை...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 18.05.2025

      by Sangeetha
      May 18, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை கழிக்கலாம். நிதிநிலைமை சீர்படும். தேவைக்கு ஏற்ப பணம் கைக்கு வரும். தேவைகளை சரியாக பூர்த்தி செய்து கொள்வீர்கள். பண...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 17.05.2025

      by Sangeetha
      May 17, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் முன்னேற நிறைய வழிகள் கிடைக்கும். சந்தர்ப்பங்களை கை நழுவ விடாதீர்கள். குல தெய்வத்தை கும்பிடுங்கள். சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும்...

      Load More
      Next Post
      காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

      காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு.!

      மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – பெண் உட்பட இருவர் காயம்

      மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு – பெண் உட்பட இருவர் காயம்

      உண்மையைக் கண்டறியசகலரும் அணிதிரள்வோம்! ஈஸ்டர் செய்தியில் சஜித் அறைகூவல்

      உண்மையைக் கண்டறியசகலரும் அணிதிரள்வோம்! ஈஸ்டர் செய்தியில் சஜித் அறைகூவல்

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி