• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 22, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட NPP கட்சி வேட்பாளர் – அநுரவின் வரவால் விடுதலையாவாரா?

Bharathy by Bharathy
April 17, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட NPP கட்சி வேட்பாளர் – அநுரவின் வரவால் விடுதலையாவாரா?
Share on FacebookShare on Twitter

சட்ட விரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட NPP கட்சியின் காரைநகர் பிரதேச சபையின் வேட்பாளர் ஒருவர் நேற்றையதினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும் மணல் ஏற்றிய வாகனம் பொலிஸ் நிலையத்திலேயே உள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, ஜனாதிபதி அநுரகுமாரவின் வருகையையடுத்து வழக்குகளில் இருந்து விடுதலை செய்வதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த வேட்பாளர் தொடர்ச்சியாக தனியார் மற்றும் அரச காணிகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து காணியின் உரிமையாளர்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக, அவர் மணல் அகழ்வில் ஈடுபட்டபோது நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது மணல் ஏற்றுவதற்கு பயன்படுத்திய உழவு இயந்திரமும் மீட்கப்பட்டது. மணலை உழவு இயந்திர பெட்டியின் அடியில் ஏற்றிவிட்டு மேலே கட்டட இடிபாடுகளை ஏற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஊர்காவற்துறை பொலிஸாரின் கீழ் இயங்கும் காரைநகர் பொலிஸ் காவலரணில் கடமை புரியும் பொலிஸாராலேயே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த தொகுதிக்கான தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் நேற்றிரவு பொலிஸ் நிலையம் சென்று அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் பொலிஸார் விடுதலை செய்யவில்லை. பின்னர் பிணையில் செல்ல அனுமதித்தனர்

குறித்த நபர் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் என்ற வகையில், இன்றையதினம் ஜனாதிபதியின் யாழ்ப்பாணம் வருகையை முன்னிட்டு அவரை வழக்குகளில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான செயற்பாடு மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Thinakaran
402 712.8K
  • Videos
  • Playlists
  • யாழில் கடத்தப்பட்ட யுவதி - தெல்லிப்பழை பொலிஸார் தீவிர தேடுதலில்!
    யாழில் கடத்தப்பட்ட யுவதி - தெல்லிப்பழை பொலிஸார் தீவிர தேடுதலில்! 1 day ago
  • முள்ளிவாய்க்காலில்  மாவீரர் பதாதைகள்  கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு  அராஜகம்!!!
    முள்ளிவாய்க்காலில் மாவீரர் பதாதைகள் கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு அராஜகம்!!! 2 days ago
  • இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு!
    இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு! 6 days ago
  • 389 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      பெருநில மோசடியில் ராஜபக்‌ஷ குடும்பம் ; பாயும் விசாரணை..!

      பெருநில மோசடியில் ராஜபக்‌ஷ குடும்பம் ; பாயும் விசாரணை..!

      by Thamil
      May 22, 2025
      0

      முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, தனது அரசியல் நண்பர்களுக்கு எந்தவித அடிப்படையும் இல்லாமல் ஏக்கர் கணக்கில் மகாவலி நிலங்களை வழங்கியதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

      தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல் பிரபலம்..!

      தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல் பிரபலம்..!

      by Thamil
      May 22, 2025
      0

      தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு...

      துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்பு..!

      துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்பு..!

      by Thamil
      May 22, 2025
      0

      மன்னார் - நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில்  துப்பாக்கிச் சூட்டுக்   காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (22) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது....

      யாழில் யுவதி ஒருவர் உயிரிழப்பு..!

      யாழில் யுவதி ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 22, 2025
      0

      நேற்றிரவு யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 8 ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற யுவதியே...

      யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!

      யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      May 22, 2025
      0

      யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன்போது சரசாலை தெற்கு, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் (வயது 71)...

      மாந்தை மேற்கில்  உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு..!

      மாந்தை மேற்கில்  உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு..!

      by Thamil
      May 22, 2025
      0

      மன்னார் நலன்புரி சங்கம்  ஐக்கியராச்சியத்தின்  நிதி அனுசரணையுடன் மாந்தை மேற்கு  We Can மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் விளக்குமாறு உற்பத்தி நிலையம் புதன்கிழமை (21) மாலை வடமாகாண மகளிர்...

      அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் டிஜிட்டல் அட்டை..!

      அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் டிஜிட்டல் அட்டை..!

      by Thamil
      May 22, 2025
      0

      அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் போது பணம் செலுத்துவதற்காக புதிய டிஜிட்டல் அட்டையை அறிமுகப்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் முறைகேடுகளைத்...

      இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் அபிவிருத்தி தொடர்பில் பேசுவது ஆச்சரியம்..!

      இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் அபிவிருத்தி தொடர்பில் பேசுவது ஆச்சரியம்..!

      by Thamil
      May 22, 2025
      0

      இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு காரணமான சீனா, இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுரை கூற வருவது ஆச்சரியம் அளிப்பதாக...

      ஆனையிறவு  உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

      ஆனையிறவு  உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு..!

      by Thamil
      May 22, 2025
      0

      ஆனையிறவு   உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்று வியாழக்கிழமை (22) 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் மாலை...

      Load More
      Next Post
      உலகத்திலேயே உயரமான பாலம் சீனாவில்! –  விரைவில் திறக்கப்படும்

      உலகத்திலேயே உயரமான பாலம் சீனாவில்! – விரைவில் திறக்கப்படும்

      வலி வடக்கு உயர்பாதுகாப்பு காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்!

      வலி வடக்கு உயர்பாதுகாப்பு காணிகள் விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்!

      தலையை மீண்டும் இணைத்த அதிசய சிகிச்சை – மருத்துவ உலகில் சாதனை!

      தலையை மீண்டும் இணைத்த அதிசய சிகிச்சை – மருத்துவ உலகில் சாதனை!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி