கனடா பாராளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி ஜஸ்டின் ட்ரூடோ வெளியேறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மார்க் கார்னியை ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்தார். இருவரும் சில மணி நேரம் ஆலோனை நடத்தினார். இதற்கிடையே தனது பதவிக்காலம் முடிவடைவதால், ஜஸ்டின் ட்ரூடோ தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அவர் பாராளுமன்றத்திலிருந்து தனது நாற்காலியுடன் நாக்கை நீட்டியபடி வெளியேறினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
