மாயனூர் வட்டக்கச்சியைச் சேர்ந்த ஷாளினி என்ற பெயருடைய குறித்த பெண் ராமநாதபுரம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் கடந்த பல ஆண்டுகளாக சமூக வலைத்தளங்களில் மிக ஆ*பாசமாக நடந்து கொள்வதுடன், படு மோசமான காணொளிகளை பதிவிட்டு இளைய சமூகத்தின் நடத்தை பிறழ்வுகளில் முக்கிய பங்கை வகிக்கிறார்.
அத்துடன் குறித்த பெண் முகநூல் மூலம் வி*பச்சாரம் உள்ளிட்ட சமூகவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். இது பாரிய அளவில் சட்டத்தை மீறும் செயல் ஆகும்.
இவர் வசிக்கும் ராமநாதபுரம் பொலிஸ் பிரிவை மூடிவிடலாம் என்று அண்மையில் பிமல் ரத்நாயக்க கூறினார், அவ்வளவு ஊழல்கள் களவுகள் நிறைந்த பொலிசார் அங்கு உள்ளனர்.
இந்த பெண்ணுடன் தகாத உறவு கொள்ளும் பொலிஸார் இருவர் ராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் பணி புரிகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் தொடர்ந்தும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். எனினும் இவர் மீது இதுவரை பொலிஸ் OIC நடவடிக்கைகளை மேற்கொள்ளாமைக்கான காரணம் என்ன?
Related Posts
காக்கைதீவு குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து – சுமார் 200 குடும்பங்கள் பாதிப்பு!
யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும்...
சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி,...
இவ்வாண்டு நடைபெற உள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை!
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். எனவே முன்னர்...
தேர்தல்களின் போது அழியா மை பயன்படுத்துவதை தவிர்த்தால் சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும்!
தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக விரலில் மை பூசும் முறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க...
தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (24) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி,...
சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!
2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான சான்றிதழ்கள் இணையவழி முறைமையின் ஊடாக மட்டுமே வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பரீட்சைகள்...
நடைமுறையில் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் – தலைநகரில் துர்நாற்றம்!
"அரசாங்கம் 'க்ளீன் ஸ்ரீலங்கா' என்று நாடெங்கும் விளம்பரம் செய்கிறது. ஆனால், தலைநகர் கொழும்பில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்குப் பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது" என நாடாளுமன்ற...
புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி...
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கக் செய்தமை வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம்!
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஜி. கிஷோரை பதவியில் இருந்து நீக்கியிருப்பது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என்றும், அது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்...
வவுனியா மாநகர சபையின் முதல்வர் வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!
வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...










