• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

புதுக்குடியிருப்பு நகரை அழகுபடுத்தல் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல்!

Bharathy by Bharathy
March 8, 2025
in இலங்கை செய்திகள்.
0
புதுக்குடியிருப்பு நகரை அழகுபடுத்தல் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல்!
Share on FacebookShare on Twitter

கிளீன் சிறீலங்கா Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் புதுக்குடியிருப்பு நகரை அழகுபடுத்தல் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.

கிளீன் சிறீலங்கா Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் புதுக்குடியிருப்பு நகரை அழகுபடுத்தல் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று
இன்றையதினம் காலை 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தலைமையில் ஆரம்பமாகிய இக்கலந்துரையாடலில் பலவிடயங்கள் தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் அனைவரும் இணைந்து நடைமுறைப்படுத்த இணக்கம் ஏற்படுத்தப்பட்ட இருந்தது. அவையாவன

  1. கழிவுகளை தரம் பிரித்து சேகரித்தல்- பிரதேச சபை

  2. கழிவுகள் போடும் பொது தொட்டிகளை நகரத்தில் நிரந்தரமாக அமைத்தல்- பிரதேச சபை

  3. கழிவுகளை கையேற்கும் நிலையத்தினை அமைத்தல்- பிரதேச சபை

  4. பிளாஸ்ரிக் போத்தல்கள் போடும் தனியான தொட்டிகளை அமைத்தல்- பிரதேச சபை

  5. பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு இலவச குப்பைத்தொட்டிகளை வழங்குதல்- பிரதேச சபை

  6. ஒவ்வொரு மாதமும் இறுதி செவ்வாய்க்கிழமை புதுக்குடியிருப்பு நகரத்தினை அனைவரும் இணைந்து சுத்தம் செய்தல்- மீறுபவர்களுக்கு சட்டநடவடிக்கை எடுத்தல்- MOH, சுற்றுசூழல் பொலிஸார், பிரதேச சபை, வர்த்தக சங்கம்

  7. நகரத்தில் உள்ள மாடுகளை கிழமைக்கு 3 தரம் பிடித்தல்- பிரதேச சபை

  8. மாட்டுக்கான தண்டத்தினை 3000 ரூபாவில் இருந்து 10000 ரூபா வரை அதிகரித்தல்- பிரதேச சபை

  9. அனைத்து மாடுகளுக்கும் இலக்க தோடு குத்தல்- கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் மற்றும் கிராம அலுவலர்கள்

  10. இறப்பின்போது நகரத்தில் வெடி கொழுத்துதலை தடைசெய்தல்- பிரதேச சபை, பொலிசார், கிராம அலுவலர்

  11. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் வீதிகளின் மத்திய ஒதுக்கு உள்ள பகுதிகளில் சோளர் விளக்குகளை பொருத்துதல், பூங்கன்றுகளை வளர்த்தல்- பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, பிரதேச சபை

  12. வீதியின் இருமருங்கிலும் கொன்றை மற்றும் புங்கை மரங்களை வைத்தல்- பிரதேச செயலகம், பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை

  13. புதுக்குடியிருப்பு வரவேற்பு வளைவை நிர்மாணித்தல்- பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மேம்பாட்டு பேரவை
  14. அறிவித்தல் மற்றும் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்தல்- பிரதே சபை, வங்கிகள், பிரதேச செயலகம்

  15. வெள்ளத்தினை கட்டுப்படுத்துவதற்காக புதுக்குடியிருப்பு சந்திக்கருகாமையில் புதுமாத்தளனை நோக்கிய வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வீதியில் ஒருபக்க வெள்ளத்தினை மற்றைய பக்க வாய்காலுக்கு கொண்டுசெல்வதற்காக பாலம் ஒன்றை அமைத்தல்- வீதி அபிவிருத்தி திணைக்களம், பிரதேச செயலகம்

  16. புதுக்குடியிருப்பு சந்தியில் கண்கானிப்பு கமராவை நிர்மாணித்தல்- பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை

  17. கழிவகற்றலின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றல்- பிரதேச சபை, MOH

  18. புதுக்குடியிருப்பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களின் விபரங்களை காட்சிப்படுத்தல்- பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்ட

இதில் உள்ளூராட்சி திணைக்கள உதவி ஆணையாளர், பிரதேச வைத்திய அதிகாரி, வைத்தியசாலை அத்தியட்சகர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சபை செயலாளர், வங்கி முகாமையாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரி, வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை அலுவலர், வர்த்தக சங்கம், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை, முல்லை சமூக மேம்பாட்டு நிறுவன அலுவலர், பொலிசார், இராணுவம், ஆடைக்கைத்தொழில் மனிதவள முகாமையாளர், முச்சக்கர வண்டி சங்கம், மற்றும் துறைசார் அலுவலர்கள் பங்குபற்றினார்கள்.

Related Posts

காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.!

காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மாணவர் ஆட்சேர்ப்பு ஆரம்பம்.!

by Mathavi
June 24, 2026
0

இலங்கையின் திறன் மேம்பாட்டு துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் தொழிற்பயிற்சி அதிகார சபை (VTA), காரைதீவு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் ஆட்சேர்ப்புக்கான...

காரில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்; பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி கைது.!

காரில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்; பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது மனைவி கைது.!

by Mathavi
June 24, 2026
0

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன்,...

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்.!

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்.!

by Mathavi
June 24, 2026
0

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணியளவில் மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி.சோசை அடிகளார், மற்றும்...

ராஜபக்ஷ குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டி அரசின் ஒற்றை நோக்கம்.!

ராஜபக்ஷ குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டி அரசின் ஒற்றை நோக்கம்.!

by Mathavi
June 24, 2026
0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால், ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் காணிப் பிரச்சினைக்கு முடிவில்லை.!

போர் முடிந்து 17 ஆண்டுகளாகியும் காணிப் பிரச்சினைக்கு முடிவில்லை.!

by Mathavi
June 24, 2026
0

"போர் முடிந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் எங்கள் மக்களின் காணிப் பிரச்சினைகளை எவ்வளவு காலத்துக்கு நாம் இழுத்தடிக்கப் போகின்றோம்? பாதிக்கப்பட்டவர்கள் எமது முல்லைத்தீவு மக்கள் என்ற...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 24, 2026
0

காலி - பொத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாக்வெல்ல பாலத்திற்கு அருகிலுள்ள ஜின் கங்கையில் நேற்று செவ்வாய்க்கிழமை (23) ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் பொத்தல பொலிஸார்...

போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது.!

போதைப்பொருளுடன் யுவதி ஒருவர் கைது.!

by Mathavi
June 24, 2026
0

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கிலோ கிராம் ‘ஹஷிஸ்’ போதைப்பொருளுடன் 18 வயதுடைய யுவதி ஒருவர் இலங்கை சுங்கப்பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது...

அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய உலங்கு வானூர்திகள் விமானப்படையில் இணைப்பு.!

அமெரிக்கா நன்கொடையாக வழங்கிய உலங்கு வானூர்திகள் விமானப்படையில் இணைப்பு.!

by Mathavi
June 24, 2026
0

இலங்கை விமானப்படையின் விமானிகள் பயிற்சித் திறனை மேம்படுத்துவதற்கும், வான்படைச் செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஏதுவாக அமெரிக்க அரசால் நன்கொடையாக வழங்கப்பட்ட ரி.எச். 57 'சீ ரேஞ்சர்' ரக...

பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும்.!

பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த வருடத்துக்குள் நீக்கப்படும்.!

by Mathavi
June 24, 2026
0

புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்துக்குத் தற்போதைய சூழலில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டாலும், நாட்டில் புதிய அரசமைப்பு ஒன்று நிச்சயம் உருவாக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது...

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு செம்மணியே ஆவணம்.!

தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு செம்மணியே ஆவணம்.!

by Mathavi
June 24, 2026
0

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள், தமிழ் மக்களுக்கு எதிராகக் காலம் காலமாக அரங்கேற்றப்பட்ட அநீதிகளையும் இனப்படுகொலைகளையும் சர்வதேச ரீதியில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி