• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 4, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

யாழ் மாநகரசபையால் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு லஷ்மிகா அறக்கட்டளையால் உதவித் தொகை வழங்கிவைப்பு.!

Mathavi by Mathavi
March 3, 2025
in இலங்கை செய்திகள், யாழ் செய்திகள்
0 0
0
யாழ் மாநகரசபையால் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு லஷ்மிகா அறக்கட்டளையால் உதவித் தொகை வழங்கிவைப்பு.!
Share on FacebookShare on Twitter

யாழில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த இளைஞனிடம் யாழ். மாநகர சபை வரி அறவிட்டு உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு, இளைஞனின் வியாபாரத்தை இடை நிறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனுக்கு இன்று(03) ஒரு இலட்சம் ரூபா உதவித் தொகை வழங்கிவைக்கப்பட்டது.

லஷ்மிகா அறக்கட்டளையின் நிறுவுனர் தர்மிகா அவர்கள் ஒரு இலட்சம் ரூபாய் உதவித் தொகையை வடமராட்சி கிழக்கு சமூக மாற்றத்திற்கான ஊடகமையம் ஊடாக இன்று வழங்கிவைத்தார்.

சமூகமாற்றத்திற்கான ஊடக மையத்தில் வைத்து இளைஞனிடம் உதவித் தொகையை கையளித்த ஊடகமைய தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் சி.த காண்டிபன் கருத்து தெரிவிக்கையில்,

ADVERTISEMENT

லஷ்மிகா அறக்கட்டளை நிறுவுனருக்கு நன்றி தெரிவிப்பதுடன் மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப்பட்டு, அவர்களது மனித உரிமைகளும் மதிக்கப்பட்டு சமூக மாற்றம் ஒன்றை உருவாக்க அனைவரும் முன்வரவேண்டுமென தெரிவித்தார்.\

Thinakaran
412 727.2K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! 4 days ago
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 6 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 week ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு..!

      கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழப்பு..!

      by Thamil
      June 4, 2025
      0

      இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று பரவி வரும் நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அனுராதபுரத்தில் 6 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள...

      முல்லைத்தீவில் இடம்பெற்ற நிர்ணய குழுக் கூட்டம்..!

      முல்லைத்தீவில் இடம்பெற்ற நிர்ணய குழுக் கூட்டம்..!

      by Thamil
      June 4, 2025
      0

      முல்லைத்தீவு மாவட்டத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விலை நிர்ணய குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று (04) மாலை மாவட்ட செயலக...

      ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு..!

      ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற சிரமதான நிகழ்வு..!

      by Thamil
      June 4, 2025
      0

      தேசிய சுற்றுச்சூழல் வாரத்துடன் இணைந்து, தூய்மை இலங்கை (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் திருகோணமலை நகரம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளை சுத்தம் செய்யும்...

      ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு..!

      ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு..!

      by Thamil
      June 4, 2025
      0

      கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கு ஆசிரியர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (04) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர்...

      கிழக்கு ஆளுனர் மற்றும் செஞ்சிலுவை சங்கத் தலைவருக்கிடையில் சந்திப்பு..!

      கிழக்கு ஆளுனர் மற்றும் செஞ்சிலுவை சங்கத் தலைவருக்கிடையில் சந்திப்பு..!

      by Thamil
      June 4, 2025
      0

      கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் தலைவர் திருமதி. செவரின் சப்பாஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று...

      இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு..!

      இன்று நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு..!

      by Thamil
      June 4, 2025
      0

      செம்மணி சித்துப்பாத்தி புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் நாள் வழக்கு இன்று (04) ஏ. ஆனந்தராஜாவினால் எடுத்துக் கொள்ளப்பட்டது. நேற்று இரண்டு மண்டையோட்டுத் தொகுதிகள் கண்டெடுத்து...

      வீதிக்கு வந்த யானைக் கூட்டம் ; பயணிகள் அசௌகரியம்..!

      வீதிக்கு வந்த யானைக் கூட்டம் ; பயணிகள் அசௌகரியம்..!

      by Thamil
      June 4, 2025
      0

      புதுக்குடியிருப்பு மன்னாகண்டல் பகுதியில் 20 இற்கும் மேற்பட்ட யானைக் கூட்டம் வீதிக்கு வந்தமையால் அவ்வீதியில் பயணித்தவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இன்று (04) மாலை 5.45 மணியளவில் வீதிக்கு...

      திரும்பவும் மூன்று மாதங்களுக்குத் தள்ளிப் போன தமிழரசின் வழக்கு..!

      திரும்பவும் மூன்று மாதங்களுக்குத் தள்ளிப் போன தமிழரசின் வழக்கு..!

      by Thamil
      June 4, 2025
      0

      இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிரான வழக்கு இன்று (04) திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளிப்...

      வர்த்தமானி அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படாவிடின் சட்ட மறுப்புப் போராட்டம் – சுமந்திரன் அறிவிப்பு..!

      வர்த்தமானி அறிவித்தல் வெகுவிரைவில் வெளியிடப்படாவிடின் சட்ட மறுப்புப் போராட்டம் – சுமந்திரன் அறிவிப்பு..!

      by Thamil
      June 4, 2025
      0

      "27.05.2025 அன்று காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் பிரசுரித்த வர்த்தமானியை மீள்கைவாங்குவதாக அரசு அறிவித்தது. நாம் விதித்த காலக்கெடுவுக்கு முதல் நாள்...

      Load More
      Next Post
      சி.வி.கே சிவஞானத்திற்கு சித்தார்த்தன் அனுப்பிய பதில் கடிதம்.!

      சி.வி.கே சிவஞானத்திற்கு சித்தார்த்தன் அனுப்பிய பதில் கடிதம்.!

      சிறையில் உள்ள இந்திய மீனவர்களை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி.

      சிறையில் உள்ள இந்திய மீனவர்களை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி.

      4 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.!

      4 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி