• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 22, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசிபலன்கள்- 27-02-2025!

Bharathy by Bharathy
April 17, 2025
in ராசி பலன்கள்
0 0
0
இன்றைய ராசிபலன்கள்- 04-02-2025!
Share on FacebookShare on Twitter

குரோதி வருடம் மாசி மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை 27.02.2025

சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று காலை 09.01 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

ADVERTISEMENT

இன்று மாலை 04.07 வரை அவிட்டம். பின்னர் சதயம்.

புனர்பூசம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்களே… கல்வியில் திறமையை அதிகரிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெற்று பிரகாசிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். பங்குதாரர்களுடன் பக்குவமாகப் பேசி தொழிலை நிலை நிறுத்துவீர்கள். அரசு வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 9 7 6 1

ரிஷபம்
எந்தக் காரியத்திலும் நன்கு யோசித்து இறங்குவீர்கள். குடும்பம் பற்றிய கவலையால் மன வேதனைப்படுவீர்கள். உறவினர்கள் கொடுக்கும் தொல்லையால் டென்ஷன் ஆவீர்கள். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். படிப்பில் வெற்றிபெற திட்டமிட்டு மாணவர்கள் கல்வி கற்பீர்கள். எதிர்பார்த்த பண உதவியை சுனக்கமில்லாமல் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 6 1 2 9

மிதுனம்
எல்லாம் தெரியும் என்ற நினைப்பை மூட்டைகட்டி வையுங்கள். கைமாற்றாக பணம் கொடுப்பதைத் தவிருங்கள். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடாதீர்கள். வியாபாரம் மந்தமாக நடப்பதால் விசனப்படுவீர்கள். அனாவசியமான செலவுகளால் கடன் வாங்குவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட பயணங்களில் தொந்தரவை சந்திப்பீர்கள். சந்திராஷ்டம நாள்.
3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்: 5 9 4 3

கடகம்
நயந்து பேசி நண்பரின் திருமணத்தை நல்ல விதமாக முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே பாசத்தை அதிகரிப்பீர்கள். புதிய வீடு வாங்க திட்டம் தீட்டுவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைய கடுமையாக உழைப்பீர்கள். கணிசமான லாபத்தை கமிஷன் வியாபாரத்தில் பெறுவீர்கள். வாங்கிய கடனை அசலும் வட்டியும் செலுத்தி அடைப்பீர்கள்.சந்திராஷ்டம நாள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 2 3 8 5

சிம்மம்
மற்றவர்களுக்காக நீங்கள் செய்யும் வேலையில் சாதகமான பலனை அடைவீர்கள். கடுமையான போராட்டத்தில் தொழிலை நடத்துவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச்சுமையை ஏற்பீர்கள். மேலதிகாரிகளின் டார்ச்சரால் வேலையில் கவனச் சிதறலை அடைவீர்கள். பங்குச் சந்தையில் அதிக முதலீடு செய்தால் பண இழப்புக்கு ஆளாவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.
அதிர்ஷ்ட எண்: 1 7 6

கன்னி
பொறுமையாக இருந்து பூர்வீகச் சொத்தை அடைவீர்கள். தொழிலில் வேகம் காட்டி போட்டியாளர்களைத் திணறடிப்பீர்கள். பிள்ளைகளின் படிப்புக்காக பணம் சேர்ப்பீர்கள். உறவினர்கள் வகையில் உதவிகளை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவீர்கள். வெளியூரிலிருந்து வியாபாரத்திற்கான புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். வீட்டில் மங்கல காரியங்கள் நடத்துவீர்கள். 6
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 5 1 2 9

துலாம்
நீண்டகாலமாக நினைத்திருந்த இடத்தை வாங்கி பத்திரம் போடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடன் பெறுவீர்கள். ஊழியர்களின் ஒத்துழைப்பால் ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரத்தை சிறப்பாக நடத்துவீர்கள். பங்குச் சந்தை வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர்கள். தேவைக்கான பணத்தை எந்த வகையிலயாவது பெறுவீர்கள். கார் வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்கி மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.
அதிர்ஷ்ட எண்: 6 9 4 3

விருச்சிகம்
போட்டிகள் அதிகரித்து வியாபாரத்தில் சிக்கலை சந்திப்பீர்கள். வேலையைக் கெடுக்க, கூட இருப்பவர்களே குழி பறிப்பார்கள். சிறு வியாபாரிகள் ஏதாவது ஒரு இடையூறால் சிரமப்படுவீர்கள். மனைவியின் மனமறிந்து நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவீர்கள். வரவுக்கு மேல் வரும் செலவால் விழி பிதுங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.
அதிர்ஷ்ட எண்: 9 3 8 5

தனுசு
வழக்கறிஞர்கள், கல்லூரி பேராசிரியர்கள் முத்திரை பதிப்பீர்கள். வியாபாரத்தில் காட்டும் வேகத்தால் லாபத்தை கூட்டுவீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். சாதுர்யமாகவும் நயமாகவும் நடந்து வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனை நீங்கி நிம்மதி அடைவீர்கள். வெளிநாட்டுப் பயண ஏற்பாடுகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.
அதிஷ்ட எண்: 3 7 6 1

மகரம்
சாப்பிடுவதற்கு மட்டும் வாயைத் திறந்தால் சங்கடங்களை சந்திக்க மாட்டீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைத் தவறாகப் புரிந்து கொள்வதால் வேதனை அடைவீர்கள். வியாபாரத்தில் எதிர்ப்புகள் வந்து சிரமப்படுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். சளி இருமல் தொல்லைக்காக மருத்துவரை பார்ப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.
அதிர்ஷ்ட எண்: 8 1 2 9

கும்பம்
அரசாங்க வேலைகள் இழுபறியாக நடந்து அலைச்சலால் அவதிப்படுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சுணக்க நிலையை காண்பீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யப்போய் வம்பில் மாட்டிக் கொள்வீர்கள். வெளியூர் பயணங்களால் பொருள் விரயமடைவீர்கள். வியாபாரத்தில் தொய்வு நிலையை காண்பீர்கள். பார்ட்னர்களிடையே பணப் பிரச்சனையால் உங்கள் பங்கை உடனடியாக கேட்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 8 9 4 3

மீனம்
நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறுவதால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் அதிகமான வருமானம் அடைவீர்கள். வியாபாரத்தில் காதலியையும் கூட்டு சேர்த்துக் கொள்வீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். எதிர்பார்த்த பண உதவியை வெளிநாட்டில் இருந்து பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.
அதிர்ஷ்ட எண்: 3 8 5






Thinakaran
401 710.6K
  • Videos
  • Playlists
  • முள்ளிவாய்க்காலில்  மாவீரர் பதாதைகள்  கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு  அராஜகம்!!!
    முள்ளிவாய்க்காலில் மாவீரர் பதாதைகள் கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு அராஜகம்!!! 1 day ago
  • இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு!
    இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு! 6 days ago
  • உலக சாதனைக்கு தயாரான யாழ் மாணவி! அவசரம் பகிருங்கள், உதவுங்கள்.
    உலக சாதனைக்கு தயாரான யாழ் மாணவி! அவசரம் பகிருங்கள், உதவுங்கள். 1 week ago
  • 388 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 22.05.2025

      by Sangeetha
      May 22, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் சிக்கல்கள் சரியாகும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை நீங்கள் கவனமாக செயல்பட வேண்டும். மன நிம்மதி இருக்கும்....

      இன்றைய ராசி பலன்கள் – 21.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 21.05.2025

      by Thamil
      May 21, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கவனம் தேவை. பணம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளிலும் சரி, உங்களுடைய வேலை சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, அலட்சியமாக...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 20.05.2025

      by Sangeetha
      May 20, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.அன்றாட வேளையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பிரச்சனை என்றதுமே, உங்கள்...

      இன்றைய ராசி பலன்கள் – 19.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 19.05.2025

      by Mathavi
      May 19, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். இந்த வாரத்தின் துவக்கமே உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். உற்சாகத்தோடு இருப்பீர்கள். வேளையிலும் வியாபாரத்திலும் நினைத்ததை விட உங்களுடைய திறமையை...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 18.05.2025

      by Sangeetha
      May 18, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தோடு சந்தோஷமாக நேரத்தை கழிக்கலாம். நிதிநிலைமை சீர்படும். தேவைக்கு ஏற்ப பணம் கைக்கு வரும். தேவைகளை சரியாக பூர்த்தி செய்து கொள்வீர்கள். பண...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 17.05.2025

      by Sangeetha
      May 17, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வாழ்க்கையில் முன்னேற நிறைய வழிகள் கிடைக்கும். சந்தர்ப்பங்களை கை நழுவ விடாதீர்கள். குல தெய்வத்தை கும்பிடுங்கள். சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும்...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 16.05.2025

      by Sangeetha
      May 16, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை வியாபாரங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். சொன்ன நேரத்தில், சொன்ன வேலையை முடித்துக் கொடுத்து நல்ல பெயர் வாங்குவீர்கள். கொடுத்த வாக்கில் இருந்து...

      இன்றைய ராசி பலன்கள் – 15.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 15.05.2025

      by Mathavi
      May 15, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். உங்கள் கையால் நீங்கள் அடுத்தவர்களுக்கு நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். புண்ணியம் சேரும் நாள் இது....

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 14.05.2025

      by Sangeetha
      May 14, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பதுங்குவது பயத்தால் அல்ல. பதிலடி கொடுப்பதற்கு என்று நினைத்துக் கொள்ளுங்கள். போட்டி பொறாமை, சண்டை சச்சரவு, வாக்குவாதம் இப்படியே நாள் போக வாய்ப்புகள்...

      Load More
      Next Post
      மகா சிவராத்திர நிகழ்வில் கலந்துகொண்ட சஜித்.! (சிறப்பு இணைப்பு)

      மகா சிவராத்திர நிகழ்வில் கலந்துகொண்ட சஜித்.! (சிறப்பு இணைப்பு)

      யாழில் ஆரம்பமாகிய மீனவர்களது போராட்டம்.!

      யாழில் ஆரம்பமாகிய மீனவர்களது போராட்டம்.!

      கலை கலாசார பண்பாடுகள் அடுத்த சந்ததிக்கும் கடத்தப்பட வேண்டியது அவசியம்.!

      கலை கலாசார பண்பாடுகள் அடுத்த சந்ததிக்கும் கடத்தப்பட வேண்டியது அவசியம்.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி