பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ பிறீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாlவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
ADVERTISEMENT
பிறீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ பிறீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாlவின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 25 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்திலிருந்து...
வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை...
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்....
குச்சவெளி புடவைக்கட்டு பகுதியில் பேருந்துடன் உந்துருளி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்துச் சம்பவம் இன்று (21) மாலை இடம்பெற்றது. புல்மோட்டையில் இருந்து திருமலை நோக்கி பயணித்த தனியார்...
வாகரை பிரதேசத்தில் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கண்டறியும் முகமாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அபிவிருத்தி குழுத் தலைவரும் வெளிநாட்டு வெளிவிவகார பிரதி...
நிட்டம்புவ - கிரிந்திவெல வீதியில் மணமால வளைவில் இன்று (21) காலை இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த பாரவூர்தியுடன்...
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்குள்ளான மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு முன்பாக உயிர்த்த ஞாயிறு தற் கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 6 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று...
முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முன்னின்று செயற்பட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் முல்லைத்தீவு மாவட்ட இணையத்தலைவர் அன்னலிங்கம் நடனலிங்கம் என்பவரின் உந்துருளி, அண்மையில்...
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள திணைக்கள அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். இலங்கை...