யாழ்ப்பாணத்தில் பட்டம் பறக்க விட்டுக் கொண்டிருந்த இளைஞன் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்மராட்சி மந்துவில் பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றில் நேற்றைய தினம் (16) இளைஞன் பட்டம் ஏற்றியபோது விஷப் பாம்பொன்று தீண்டியுள்ளது.
அதன் பின்னர், இளைஞன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.