• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 29, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு – 7 மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனம்!

Bharathy by Bharathy
January 6, 2025
in உலக செய்திகள்
0 0
0
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு – 7 மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனம்!
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அதிக பனிப் பொழிவுடனான கடும் குளிர் காலநிலை மேலும் பல மாநிலங்களைத் தாக்கியுள்ளது.பெரும்பாதிப்பிற்கு உள்ளான 30 மாநிலங்களில் சிலவற்றில் கடுமையான காற்று மற்றும் இடியுடனான கடும் மழை பெய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு மாநிலங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. துருவத்தில் சுழலினால் ஏற்பட்ட புயல் மத்திய அமெரிக்காவின் பெரும் பகுதியைத் தாக்கியுள்ளது.ஒரு அடி உயரத்திற்கும் மேலாகப் பனி பொழிந்துள்ளது. இதன் காரணமாக 6 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான வானூர்தி சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.அதிக அளவிலான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், பல பெருந்தெருக்கள் சேதமடைந்ததனை அடுத்து போக்குவரத்துக்கள் முற்றாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்தநிலையில், தற்போது மத்திய அமெரிக்காவில், மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.பொதுமக்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேவேளை அமெரிக்காவின் கிழக்கு கரைநோக்கி புயல் நகரும் பட்சத்தில் காலநிலையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம் எனக் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Thinakaran
410 721.7K
  • Videos
  • Playlists
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 day ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 1 day ago
  • தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.!
    தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.! 2 days ago
  • 397 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Bharathy

      Bharathy

      Related Posts

      இஸ்ரேலுக்காக உளவு பார்த்தவருக்கு தூக்கு தண்டனை: ஈரானின் கடுமையான நடவடிக்கை!

      இஸ்ரேலுக்காக உளவு பார்த்தவருக்கு தூக்கு தண்டனை: ஈரானின் கடுமையான நடவடிக்கை!

      by Sangeetha
      May 29, 2025
      0

      இஸ்ரேலிய புலனாய்வு அமைப்பான மொசாட்டிற்கு உளவு பார்த்தார் என குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை தூக்கிலிட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் நீதித்துறையின் ஊடக மையத்தின் தகவலின்படி, பெட்ராம் மதானி என...

      இந்திய பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி! பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு

      இந்திய பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி! பிலிப்பைன்ஸ் அரசு அறிவிப்பு

      by Sangeetha
      May 29, 2025
      0

      இந்திய பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தியாக பிலிப்பைன்ஸ் அரசு இப்போது 14 நாட்கள் வரை விசா இல்லாத நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகிய...

      டிரம்ப் விதித்த இறக்குமதி வரிக்கு தடை! அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

      டிரம்ப் விதித்த இறக்குமதி வரிக்கு தடை! அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் அதிரடி உத்தரவு

      by Sangeetha
      May 29, 2025
      0

      அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏப்பிரல் மாதம் விதித்த வரிகளை தடுக்கும் உத்தரவை அமெரிக்க நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. உலக நாடுகளின் இறக்குமதிகள்...

      பாரிய விண்கல் இன்று பூமியை கடக்கிறது! பாதையில் சிறிய மாற்றம் கூட பேரழிவுக்கு காரணமாகலாம்!

      பாரிய விண்கல் இன்று பூமியை கடக்கிறது! பாதையில் சிறிய மாற்றம் கூட பேரழிவுக்கு காரணமாகலாம்!

      by Sangeetha
      May 29, 2025
      0

      வாஷிங்டன்: 76 மீட்டர் அகலம் கொண்ட, அதாவது 25 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்ட விண்கல் ஒன்று இன்று பூமியை நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதாக விஞ்ஞானிகள்...

      அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

      அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

      by Sangeetha
      May 29, 2025
      0

      அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். அமெரிக்க அரசின் செலவுகளை குறைப்பது,...

      கனடாவில் இனப்படுகொ லை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதா?

      கனடாவில் இனப்படுகொ லை நினைவுத்தூபி சேதப்படுத்தப்பட்டதா?

      by Sangeetha
      May 28, 2025
      0

      கனடாவின் சிங்கௌசி பூங்காவில் உள்ள தமிழின இன அழிப்பு நினைவுச்சின்னம் சேதப்படுத்தபட்டதான தகவல்கள் சமுக வலைத்தளங்களில் பரவியிருந்தமை தமிழ் மக்களை விசனப்படுத்திய நிலையில் பிரதான நினைவு சின்னத்துக்கு...

      தொடர் தாக்குதலில் 4 உக்ரைன் கிராமங்களை கைப்பற்றிய ரஷியா

      தொடர் தாக்குதலில் 4 உக்ரைன் கிராமங்களை கைப்பற்றிய ரஷியா

      by Sangeetha
      May 28, 2025
      0

      ரஷிய எல்லையில் உள்ள உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் கவர்னர், உக்ரைனின் 4 கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக ரஷியா-உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு...

      எவரெஸ்ட் சிகரத்தில் 31-வது முறையாக ஏறி சாதனை படைத்த 55 வயது நபர்

      எவரெஸ்ட் சிகரத்தில் 31-வது முறையாக ஏறி சாதனை படைத்த 55 வயது நபர்

      by Sangeetha
      May 28, 2025
      0

      நேபாள நாட்டின் ஷெர்பா இனத்தை சேர்ந்த பழங்குடியினர் இமயமலையில் வாழும் பழமையான இனக்குழுவாகும். இன்றளவும் இவர்களே எவரெஸ்ட் சிகரம் ஏறும் மலையேற்ற வீரர்களுக்கு வழிகாட்டிகளாக செல்கிறார்கள். அப்படி...

      ஈரானில் நீதிபதி கத்தியால் குத்திக் கொ லை!!

      ஈரானில் நீதிபதி கத்தியால் குத்திக் கொ லை!!

      by Sangeetha
      May 27, 2025
      0

      ஈரானின் தெற்கே ஷிராஜ் நகரில் இன்று காலை நீதிபதி ஈசம் பாகேரி (வயது 38) என்பவர் வேலைக்காக புறப்பட்டு சென்றுள்ளார். அவர் நகர நீதி துறையில் நீதிபதியாக...

      Load More
      Next Post
      படைப்பாளர் நா.யோகேந்திரநாதனுக்கு கிளிநொச்சியில் அஞ்சல!

      படைப்பாளர் நா.யோகேந்திரநாதனுக்கு கிளிநொச்சியில் அஞ்சல!

      ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 34 பேரை விடுதலை செய்யுமாறு உத்தரவு!

      ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 34 பேரை விடுதலை செய்யுமாறு உத்தரவு!

      அரச போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழியர்களை தாக்கிய ஒருவர் கைது!

      நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட நால்வர் கைது!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி