• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home கிளிநொச்சி செய்திகள்

ஈழத்தின் மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதன் அவர்கள் காலமானார்!

Bharathy by Bharathy
December 29, 2024
in கிளிநொச்சி செய்திகள்
0
ஈழத்தின் மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதன் அவர்கள் காலமானார்!
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி திருவையாறு நீர்வேலி ஆகிய இடங்களில் வசித்து வந்த மூத்தஎழுத்தாளரும்,நீந்திக்கடந்த நெருப்பாற்றின் நூலாசிரியரும்,கலைஞரும்,ஓய்வு பெற்ற திருவையாறு உபதபால் அதிபருமான நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் அவர்கள் இன்று 29/12/2024 இல் நீர்வேலி தெற்கு நீர்வேலி இல் இயற்கை எய்தியமையைக் கேட்டு் ஆழ்ந்த துயருடன் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது குடும்பம் ஆறுதலடையவும்,ஆத்மா சாந்தி அடையவும் இறைவனை வேண்டிநிற்கின்றோம்.

போர்க்காலத்தில் எழுத்தாளராகவும் ஊடகவியலாளராகவும் பணியாற்றிய நா. யோகேந்திரநாதன், புலிகளின் குரல் நாடகங்கள் வழியாகவும் பிரபலமாக அறியப்பட்டார்.இவர் இறுதி யுத்த அனுபவத்தை நீந்திக்கடந்த நெருப்பாறு என்ற நாவலாக எழுதியமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

கஜமுத்துக்களுடன் மூவர் கைது.!

போதைப்பொருளுடன் சிக்கிய சந்தேகநபர்கள்.!

by Mathavi
June 27, 2026
0

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பிரமந்தனாறு பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது...

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து குடும்பஸ்தர் உண்ணாவிரதப் போராட்டம்.!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து குடும்பஸ்தர் உண்ணாவிரதப் போராட்டம்.!

by Mathavi
June 25, 2026
0

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி வண்ணாங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதி வழியில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும்...

பொலிஸாருக்கு எதிராக வெடித்த போராட்டம்.!

பொலிஸாருக்கு எதிராக வெடித்த போராட்டம்.!

by Mathavi
June 24, 2026
0

கடந்த 22.06.2026 அன்று கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில்...

கரும்பு தொழிற்சாலையின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஆளுநர்.!

கரும்பு தொழிற்சாலையின் செயற்பாடுகளை பார்வையிட்ட ஆளுநர்.!

by Mathavi
June 23, 2026
0

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் குளம் கரும்பு உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்க கரும்பு தொழிற்சாலையின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று காலை பார்வையிட்டார். வடமாகாண ஆளுநரோடு மாவட்ட...

கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தில் கற்றல் வள நிலைய கட்டிடம் திறந்து வைப்பு.!

கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தில் கற்றல் வள நிலைய கட்டிடம் திறந்து வைப்பு.!

by Mathavi
June 23, 2026
0

கிளிநொச்சி கோணாவில் காந்தி ஆரம்ப வித்தியாலயத்தில் கற்றல் வளநிலைய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. கல்வியமைச்சின் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் 21 மில்லியன் ரூபாய்...

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.!

by Mathavi
June 22, 2026
0

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. இன்று மதியம் அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த...

ஆயுர்வேத வைத்தியசாலை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைப்பு.!

ஆயுர்வேத வைத்தியசாலை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைப்பு.!

by Mathavi
June 22, 2026
0

கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் 24 மில்லியன் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை மக்கள் பயன்பாட்டுக்காக இன்றைய தினம் 22.06.2026 நாடாளுமன்ற...

விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்; பெண்கள், முதியவர்கள் உட்பட 14 பேர் கைது.!

விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல்; பெண்கள், முதியவர்கள் உட்பட 14 பேர் கைது.!

by Mathavi
June 22, 2026
0

கிளிநொச்சி, உமையாள்புரம் பகுதியில் அனுமதி இன்றி மணல் ஏற்றியவரைக் கைது செய்த விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், குடும்பப் பெண்கள், பாடசாலை மாணவிகள்...

வடக்கு – கிழக்கு மாகாண சபைப் பொறுப்புகளை போராளிகளிடம் ஒப்படையுங்கள்.!

வடக்கு – கிழக்கு மாகாண சபைப் பொறுப்புகளை போராளிகளிடம் ஒப்படையுங்கள்.!

by Mathavi
June 21, 2026
0

"நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, வடக்கு - கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படைத்து, சிறந்ததொரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கும், அதற்காக முன்னின்று உழைப்பதற்கும் நான்...

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

வீதிக்கு இறங்கிய விவசாயிகள்.!

by Mathavi
June 16, 2026
0

நெல்லுக்கான நிர்ணய விலையை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி கிளிநொச்சி விவசாயிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றலிருந்து மாவட்ட செயலகம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி