கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் இலஞ்சம் பெற்ற போது இரண்டு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையால் கையகப்படுத்தப்பட்ட மற்றொரு வர்த்தகரின் உறவினரின் காணிக்கான இழப்பீடுகளை விரைவாக பெற்று தருவதாக உறுதியளித்து அவரிடமிருந்து 90 இலட்சம் ரூபாவை இவர்கள் இருவரும் இலஞ்சமாக பெற்றுள்ளனர்.
ADVERTISEMENT
இதன்போது, இலஞ்சல் ஊழல் ஆணைக்குழுவால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.