திகன, அளுத்வத்தைப் பிரதேசத்தில் சட்ட விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர்களை கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயமடைந்த இரண்டு பொலிஸார் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் மேற்கொண்டவர்களை கைதுசெய்ய தெல்தெனிய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related Posts
புத்தாண்டை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு!
புத்தாண்டை முன்னிட்டு மதுபான சாலைகளை மூடுவது தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள மதுவரி...
அஞ்சல் மூல வாக்குகளை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல்!
உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலில் அஞ்சல் மூல வாக்குகளை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க....
புலிபாய்ந்தகலில் பெரும்பான்மையின மீனவர்கள் அத்துமீறி வாடி அமைக்க முயற்சி- தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொண்ட ரவிகரன் எம்.பி!
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில், புலிபாய்ந்தகல் பகுதியில் அமைந்துள்ள தமிழ் மீனவர்களின் சில வாடிகளை அடாவடித்தனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த...
திடீரென பல்டி அடித்த லொறி-பதறிய பாதசாரிகள்..!
குருணாகல் தம்புள்ள பிரதான வீதியில் இப்பாகமுவ பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த லொறியின் டயர் திடீரென வெடித்ததில் லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் இன்றையதினம்(4)அதிகாலை 2.30மணிக்கு இடம்பெற்றுள்ளது....
இந்திய பிரதமரிடம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவசரமாக முன் வைக்க வேண்டிய கோரிக்கை குறித்து அவசர மகஜர்!
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய பிரதமரிடம்...
நல்லிணக்க அடிப்படையில் இலங்கை மீனவர்கள் இருவர் விடுதலை!
யாழ்ப்பாணம் மாவட்டம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த மாதம் 15ஆம் தேதி மீன்பிடிக்க புறப்பட்டு எஞ்சின் பழுது காரணமாக கடந்த 20ஆம் தேதி காலை தொண்டியிலிருந்து சுமார்...
சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் தவத்திரு வே.முருகேசு சுவாமிகளின் குருபூசையும், உதவியும்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வில் தவத்திரு வே.முருகேசு சுவாமிகளின் 28ஆவது குருபூசை இடம்...
பருத்தித்துறை மரக்கறி சந்தை முழுமையாக புதிய கட்டிடத்தில்…!
பருத்தித்துறை நகரசபையால் கட்டப்பட்ட புதிய மரக்கறி சந்தை கட்டிட தொகுதியில் மரக்கறி சந்தை இன்று முதல் முழுமையாக இயங்க ஆர்மபித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பருத்தித்துறை...
சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!
கிளிநொச்சி தர்மபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறுபகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இன்றைய தினம்04.04.2025 தர்மபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக சட்ட விரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி...