• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 5, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

நைஜீரியாவில் பாரஊர்தி வெடிப்பு; பரிதாபமாக பலர் பலி

User 02 by User 02
October 17, 2024
in உலக செய்திகள்
0 0
0
நைஜீரியாவில் பாரஊர்தி வெடிப்பு; பரிதாபமாக பலர் பலி
Share on FacebookShare on Twitter

நைஜீரியாவில் எரிபொருள் நிரப்பப்பட்ட பாரஊர்தி வெடித்து சிதறியதில் 95 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தின் மஜியா என்ற கிராமத்தில் எரிபொருள் நிரப்பிய பாரஊர்தியானது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததை தொடர்ந்து விபத்துக்குள்ளாகி கால்வாய் ஒன்றிற்குள் விழுந்தது. அதிலிருந்து சிந்திய எரிபொருளை எடுப்பதற்காக பெருமளவு மக்கள் முண்டியடித்த வேளை அந்த வாகனம் வெடித்து சிதறியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

95 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Thinakaran
412 727.2K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! 4 days ago
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 6 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 1 week ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • User 02

      User 02

      Related Posts

      சவூதி அரேபியா மற்றும் அதன் சுற்றுச்சூழல் ; நிலைத்த எதிர்காலத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு..!

      சவூதி அரேபியா மற்றும் அதன் சுற்றுச்சூழல் ; நிலைத்த எதிர்காலத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு..!

      by Thamil
      June 4, 2025
      0

      ஒவ்வொரு ஆண்டும், ஜூன் 5 ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது. இது நமது புவியின் யதார்த்தத்தைப் பற்றி சிந்திக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும்...

      காசா முனையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; 55000 ஐ  நெருங்கும் பலி எண்ணிக்கை

      காசா முனையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; 55000 ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

      by Sangeetha
      June 4, 2025
      0

      காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139...

      ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

      சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு

      by Sangeetha
      June 4, 2025
      0

      சீனாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 4.43 மணியளவில் (இலங்கை நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில...

      வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 50 சதவீதம் வரி; டிரம்ப்

      அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் மீது இன்று முதல் 50% வரி

      by Sangeetha
      June 4, 2025
      0

      இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டொனால்டு டிரம்ப் கூடுதல் வரியை அறிவித்தார். இதனால், சர்வதேச அளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டது....

      கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் இன்று புதிய சட்ட மூலத்தை தாக்கல் செய்ய உள்ளார்.

      கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் இன்று புதிய சட்ட மூலத்தை தாக்கல் செய்ய உள்ளார்.

      by Sangeetha
      June 4, 2025
      0

      கனடாவில் எல்லை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய சட்ட மூலம் ஒன்று சமர்பிக்கப்பட உள்ளது. எல்லை பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கனடா மத்திய அரசின் அடுத்த கட்ட...

      அமெரிக்காவிற்குள் ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமியை கடத்தியதற்காக சீன ஆராய்ச்சியாளர்கள் கைது

      அமெரிக்காவிற்குள் ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமியை கடத்தியதற்காக சீன ஆராய்ச்சியாளர்கள் கைது

      by Sangeetha
      June 4, 2025
      0

      அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார் சீனாவை சேர்ந்த யுன்கிங் ஜியான் (வயது 33). இவரை காண கடந்த ஜூலை மாதம் 2024ம் ஆண்டு ஜியாவின் காதலன்...

      இங்கிலாந்து பெண் சுற்றுலா பயணி தாய்லாந்து கடற்கரையில் சடலமாக மீட்பு

      இங்கிலாந்து பெண் சுற்றுலா பயணி தாய்லாந்து கடற்கரையில் சடலமாக மீட்பு

      by Sangeetha
      June 4, 2025
      0

      இங்கிலாந்தை சேர்ந்த 54 வயதான ஆலிசன் என்ற பெண் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அவர் தாய்லாந்தின் சுரத் தனி மாகாணம் சோ பஹொ கடற்கரைக்கு நேற்று...

      பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்; 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

      பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்; 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

      by Sangeetha
      June 3, 2025
      0

      பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று முன் தினம் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் 16 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதால், பாதுகாப்பு...

      காசாவில் உணவு விநியோக நிலையம் மீது தாக்குதல் – 25 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

      காசாவில் உணவு விநியோக நிலையம் மீது தாக்குதல் – 25 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

      by Sangeetha
      June 3, 2025
      0

      காசாவில் உணவுவிநியோக நிலையம் மீது இஸ்ரேலிய படையினர் இன்று மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 25 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் அமெரிக்க இஸ்ரேலிய ஆதரவு ஆதரவு அமைப்பு விநியோகிக்கும்...

      Load More
      Next Post
      நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

      நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை

      தரமற்ற தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான இரசாயனங்கள்

      தரமற்ற தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்துவதற்கான இரசாயனங்கள்

      வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம்

      வாக்காளரின் இடது கை பெருவிரலில் அடையாளம்

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி