• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, May 23, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

இலங்கை சுங்கத்தின் விசேட அறிவிப்பு !

User1 by User1
September 25, 2024
in இலங்கை செய்திகள்
0 0
0
இலங்கை சுங்கத்தின் விசேட அறிவிப்பு !
Share on FacebookShare on Twitter

உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒத்திகை நேர்முகத்தேர்வு நடத்தவுள்ளதாக அறிவித்து, சிலர் மோசடிகளில் ஈடுபட்டுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

அந்த நேர்காணலுக்கான செயலமர்வு எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை என அதன் பேச்சாளரான மேலதிக சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

“இலங்கை சுங்கத்தில் புதிய உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை அண்மையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

அந்த போட்டித் தேர்வு முடிவுகளின்படி ஒரு குழுவை நேர்காணலுக்கு வருமாறு அழைத்துள்ளோம்.

இந்த நேர்காணல் இம்மாதம் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சுங்க அதிகாரிகள் ஆட்சேர்ப்புக்கான நேர்காணலுக்குத் தயாராகும் வகையில், சிலர் ஒத்திகைப் செயலமர்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதை சமூக வலைதளங்களில் சமீபத்தில் பார்த்தோம்.

இது ஒரு பணம் பறிக்கும் கும்பலாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டோம்.

இந்த நேர்காணலில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே மதிப்பெண்கள் வழங்குவோம்.

கல்வித் தகுதியை சரிபார்க்கவும், உடல் தகுதியை சரிபார்க்கவும் மட்டுமே மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

இது தவிர, எந்த ஒரு விடயத்திற்கும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுவதில்லை.

நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஒத்திகைப் செயலமர்வுகளில் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்றார்.

Thinakaran
402 712.8K
  • Videos
  • Playlists
  • யாழில் கடத்தப்பட்ட யுவதி - தெல்லிப்பழை பொலிஸார் தீவிர தேடுதலில்!
    யாழில் கடத்தப்பட்ட யுவதி - தெல்லிப்பழை பொலிஸார் தீவிர தேடுதலில்! 1 day ago
  • முள்ளிவாய்க்காலில்  மாவீரர் பதாதைகள்  கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு  அராஜகம்!!!
    முள்ளிவாய்க்காலில் மாவீரர் பதாதைகள் கிழித்தெறியபட்டது!!! நினைவேந்தல் குழு அராஜகம்!!! 3 days ago
  • இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு!
    இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நகைகளைத் திருடிய இராணுவம்.! பரபரப்பு குற்றச்சாட்டு! 1 week ago
  • 389 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 1 year ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • User1

      User1

      Related Posts

      யுவதி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்று சிக்கிய மருத்துவர்; மூடிமறைக்க போலி முறைப்பாடு.!

      யுவதி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்று சிக்கிய மருத்துவர்; மூடிமறைக்க போலி முறைப்பாடு.!

      by Mathavi
      May 23, 2025
      0

      தனக்குக் கீழ் பணியாற்றும் யுவதியொருவரிடம் தவறாக நடக்க முயன்று சிக்கிய மருத்துவர் ஒருவர், பாதிக்கப்பட்ட யுவதியின் குடும்பம் தன்னிடம் கப்பம் கோருவதாக போலி முறைப்பாடு செய்துள்ளார். காலி,...

      புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக வெடித்த போராட்டம்.!

      புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக வெடித்த போராட்டம்.!

      by Mathavi
      May 23, 2025
      0

      புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக புங்குடுதீவு மக்களால் இந்த...

      போதைப்பொருள் விற்பனை; 18 மில்லியன் ரூபா பணத்துடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!

      போதைப்பொருள் விற்பனை; 18 மில்லியன் ரூபா பணத்துடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!

      by Mathavi
      May 23, 2025
      0

      சிலாபம் - தொடுவாவ பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து பெற்றுக்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சுமார் 18 மில்லியன் ரூபா பணத்துடன் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...

      பதவி விலகிய பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.!

      பதவி விலகிய பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்.!

      by Mathavi
      May 23, 2025
      0

      ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி, தான் வகித்த பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இது...

      அதிரடியாக கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர்.!

      அதிரடியாக கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர்.!

      by Mathavi
      May 23, 2025
      0

      மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் பீடாதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, உஹன பொலிஸ் நிலையத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சம்பவத்தை...

      மாணவி அம்ஷி உயிர்மாய்ப்பு; தாயார் நீதிமன்றில் கூறிய அதிர்ச்சித் தகவல்கள்.!

      மாணவி அம்ஷி உயிர்மாய்ப்பு; தாயார் நீதிமன்றில் கூறிய அதிர்ச்சித் தகவல்கள்.!

      by Mathavi
      May 23, 2025
      0

      கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றின் ஆறாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை மாணவி அம்ஷியின் தாய் நேற்று (22) கொழும்பு நீதவான்...

      புதரில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு; புதுக்குடியிருப்பில் பரபரப்பு.!

      புதரில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு; புதுக்குடியிருப்பில் பரபரப்பு.!

      by Mathavi
      May 23, 2025
      0

      முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) மாலை இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். புதுக்குடியிருப்பு, 10வது தொகுதியைச் சேர்ந்த 24...

      “ஹெல ரச விஸ்டாஸ்” கண்காட்சி மற்றும் நிகழ்ச்சிக்கு மக்கள் பாராட்டு.!

      “ஹெல ரச விஸ்டாஸ்” கண்காட்சி மற்றும் நிகழ்ச்சிக்கு மக்கள் பாராட்டு.!

      by Mathavi
      May 23, 2025
      0

      2025 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து உள்ளூர் உணவை மேம்படுத்தும் நோக்கில் "ஹெல ரச விஸ்டாஸ்" கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி, ஹங்குரான்கெத்த பிரதேச செயலகத்தின்...

      மோட்டார் வாகன ஆய்வாளரினால் விசேட வாகன பரிசோதனை.!

      மோட்டார் வாகன ஆய்வாளரினால் விசேட வாகன பரிசோதனை.!

      by Mathavi
      May 23, 2025
      0

      நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய பண்டார அவர்களால், நீண்ட மற்றும் குறுகிய தூரம் பயணிக்கும் பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் நுவரெலியா வீதியில்...

      Load More
      Next Post
      12 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது !

      12 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது !

      மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு : ஆபத்தான நிலையில் மருமகன் வைத்தியசாலையில் அனுமதி !

      மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு : ஆபத்தான நிலையில் மருமகன் வைத்தியசாலையில் அனுமதி !

      முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயம் !

      முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயம் !

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0
      • கடலில் நீராடச் சென்ற யுவதி உயிரிழப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி