குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் இன்று காலை 10.05 மணிக்கு 3.3 ரிச்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கத்தால் வீடுகள் லேசாக குலுங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஆனால் உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் ஏற்படவில்லை.