புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (23) பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பாக, ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ADVERTISEMENT
புதிய ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (23) பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பாக, ஆதரவாளர்கள் பொங்கல் பொங்கி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தங்காலையில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த 18 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மோட்டார்...
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஊடகவியாலாளர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர். யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ஊடக அமையத்திற்கு...
நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில், கிளிநொச்சி மாவட்டத்தின் நாற்பது வட்டாரங்களையும் வென்று கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியே ஆட்சியமைக்கும்...
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய மன்னார் மாவட்டத்திற்கான இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்றைய தினம் (3) மாலை 6 மணியளவில் மன்னார் பெரியகமம் பகுதியில் இடம்பெற்றது....
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் இன்று (03) நள்ளிரவுடன் முடிவடையும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றிரவு நள்ளிரவு முதல் தேர்தல் நாள்...
தேசிய மக்கள் சக்தியின் இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரப் பணிகளில் இருந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விலகிக் கொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சாரப்...
நாளை (04) பல பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் கவனம் செலுத்த வேண்டிய நிலை காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (03) பிற்பகல் 3.30...
யாழில் புது மனைவிக்கு சுவையாக பிரியாணி செய்யத் தெரியவில்லையெனக் கூறி வெளிநாட்டு மாப்பிள்ளை விவாகரத்து கோரிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. திருமணமான 4 மாதங்களில் மாப்பிள்ளை விவகாரத்து...
மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கொட்டாஞ்சேனை தேவபுரம் புகையிரத நிலையத்தில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு கொழும்பு - மட்டக்களப்பு மற்றும் மட்டக்களப்பு - கொழும்பு சேவையிலுள்ள ரயில்கள் இன்றிலிருந்து நிறுத்தப்பட...