இன்றைய நாளுக்கான ராசி பலன்
இன்று காலை 09.10 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை. இன்று பிற்பகல் 12.56 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி. ஆயில்யம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம்...