Browsing: இலங்கை செய்திகள்

அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறிய நிறுவன ரீதியான குழுக்களை நியமிக்கப் போவதில்லை. அதற்கான ஒழுங்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி…

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக, இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவானது ஒழுக்காற்று…

தன்னால் முன்மொழியப்பட்டு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அனுமதி அளித்துள்ளமைக்கு முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராட்டுக்களையும், நன்றியினையும் தெரிவித்துள்ளார்.…

நவகமுவ, ரணால பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு…

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை எனவும் இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க முடிவு செய்துள்தாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…

மண்சரிவு அபாயம் காரணமாக நோட்டன் பிரிட்ஜ், விதுலிபுர சிங்கள மகா வித்தியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைக்கு அருகில் அண்மையில் பாறைகள் சரிந்து வீழ்ந்ததாலும் பாடசாலைக்கு அருகில்…

கோழி இறைச்சியின் விலை அடுத்த இரு வாரங்களுக்குள் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதன்…

இந்த நாட்டில் நுகர்வுக்கு போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் அதிகாரிகள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிவித்தனர். மக்களுக்குத் தடையின்றி எரிபொருளை வழங்குவதற்கான…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக டி.ஏ. ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னதாக செயற்பட்ட சாலிய விக்ரமசூரிய நேற்றையதினம் பதவி விலகியிருந்தார். அவர் தனது…

மீனவர்களுக்காக எரிபொருள் மானியத்தை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீனவர்களுக்கு இந்த எரிபொருள் மானியத்தை வழங்குமாறு…