Browsing: இலங்கை செய்திகள்

கிளிநொச்சிப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நேற்று புதன்கிழமை (09) சட்டவிரோதமான முறையில் மாடுகளை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 19 மாடுகள் உயிருடனும் ஒரு மாடு…

கொழும்பிலிருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் எம்பிலிபிட்டியவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது. மாதம்ப – கவுடுவாவ…

நாட்டின் பல பகுதிகளில் இன்று (10) பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

இலங்கைக் கடற்பரப்புக்குள் நான்கு படகுகளில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய 4 படகுகளும்…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய தலைவராக நேற்று (9) முதல் சரத் கனேகொட நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கையின் தேசிய விமான சேவை நிறுவனத்திற்கு திரு.கனேகொட தலைமையில் புதிய பணிப்பாளர்…

நேற்றையதினம் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது குருக்கள் கிணற்றடி வீதி, அளவெட்டி பகுதியைச் சேர்ந்த கந்தையா இலங்கேஷ்வரன் (வயது…

மேல் மாகாணத்தில் நேற்று(09) முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி முதல் கிலோ மீட்டருக்கு 100 ரூபா கட்டணத்தில் மாற்றம் இருக்காது எனவும் இரண்டாவது கிலோ மீட்டரில்…

நுவரெலியா மாவட்டம் டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம மேற்கு பகுதியில், மனைவியின் கழுத்தை அவரது கணவர் கத்தியால் வெட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்றுக் (09) காலை இடம்பெற்ற…

மன்/புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச ரீதியாக சாதனை நிகழ்த்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை( 09) பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர்…

தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு உரித்தான 21 அடி நீளமான இரும்பு தூணைக் களவாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை மஸ்கெலியா…