Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் இன்று புதன்கிழமை (30) தெரிவித்துள்ளது. அதன்படி, கல்விப் பொதுத்…
திஸ்ஸமஹாராமை பொலிஸ் நிலையத்தில் புதிதாக சேவையில் இணைந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஆடைகளைக் கழற்றிவிட்டு சித்திரவதை செய்ததாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார்…
ஹோமாகம நகரத்தில் சட்டவிரோதமாக தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியதாக கூறப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். வத்தளை, மாபோல வெலிகடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும்…
ஹித்தோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அத்துருவெல்ல பிரதேசத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹித்தோகம பொலிஸார்…
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி றோ.க.த.க பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி.அருட்சந்திரபுஸ்பம் தம்பிராசா அவர்களின் மணி விழா நிகழ்வு நேற்று (29) வெற்றிலைக்கேணி றோ.க.த.க பாடசாலையில்…
யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம், ஐயனார் கோவிலடி பகுதியில் கணவன் மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.…
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்று (29) காலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில்…
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் ஆறு பேர் சீதுவ – அமந்தொலுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகழ்வு சட்டத்தை மீறி வெளிநாட்டவர்கள் குழுவொன்று…
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம்…
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் 10000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல், வனசீவராசிகள், வனவளங்கள், நீர் வழங்கல் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு வெளியிட்ட ஊடக…