Browsing: இலங்கை செய்திகள்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று சனிக்கிழமை (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். இக்கப்பலின்…

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் நபரொருவரின் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. கையடக்கத் தொலைபேசியின் பேட்டரியை கழற்றி…

கம்பஹா, வெலிவேரிய, எம்பறலுவ தெற்கு பிரதேசத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 58 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் களுபோவிட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர்…

அக்கரைப்பற்று – நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும், புனரமைத்து பயனாளிகளிடம் கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார். சுனாமியால் பாதிக்கப்பட்ட 500…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா ஊடக அமையத்தின் செயலாளர்…

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 35 ஊழியர்கள் இன்று சனிக்கிழமை (19) பிற்பகல் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது…

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக் கூட்டம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(18) மாலை மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தில் வட கீழ்…

தெற்கு அதிவேக வீதியில் 153 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.…

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இ.போ.ச. பேருந்தை வவுனியாவில் வைத்து மறித்த இருவர்,  பொல்லுகளுடன் பேருந்தில் ஏறி சாரதி மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச்…

வடக்கு தொடருந்து மார்க்கத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் மீண்டும் தொடருந்து சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, யாழ்தேவி தொடருந்தை அன்றைய தினம்…