Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
இனவிடுதலைப் போரியல் வரலாற்றிலும், அதன்பின்னரான தமிழ்த்தேசிய அரசியல் பரப்பிலும் தீவக மண்ணும், அதன் மக்களும் வழங்கிவரும் பங்களிப்பு மிகக் கனதியானது என நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சிவஞானம் …
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட பத்து வெளிநாட்டவர்களிற்கு நீர்கொழும்பு மேல்நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. 9 ஈரானிய பிரஜைகளிற்கும், ஒரு பாக்கிஸ்தானியருக்கும் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் ஹோட்டல் ஒன்றின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட…
அம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுனுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்தனர். யமுனா சதமாலி ஜயதிலக்க என்ற 28…
மன்னார் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவணி இன்றைய தினம்(23) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைபவணியானது நானாட்டான் சுகாதார…
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று (23/10/2024) வடக்கு மாகாண ஆளுநர்…
யாழ்ப்பாணம், தாவடிச் சந்தியில் வீதியோரமாக 5 தினங்கள் அநாதரவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், காரின்…
இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான 6 கஜமுத்துக்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வலஸ்முல்ல போவல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு…
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் 1400 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதை மாத்திரைகளுடன் ஒருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு…
நிலவும் தேங்காய் விலையை கருத்திற் கொண்டு நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு தீர்வாக நடமாடும் தேங்காய் விற்பனைத் திட்டத்தை ஆரம்பிக்க தென்னை பயிர்ச்செய்கை சபை ஏற்பாடு செய்துள்ளது. அதன்…