Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவை திருடியமையால், குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் 51 வயதுடைய சிற்றூழியர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (11) மட்டக்களப்பு தலைமையக…
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குருவில்வான் கிராமத்தில் உள்ள வறிய குடும்பம் ஒன்றிற்கு இராணுவத்தினரா ல் அமைக்கப்பட்ட புதிய வீடு இன்றைய தினம்…
கல்கிசை பொலிஸ் பிரிவுற்குட்பட்ட படோவிட்ட மற்றும் ஒபியன் சந்திக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸ்…
விஜயதசமியை முன்னிட்டு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் இன்று வித்தியாரம்ப நிகழ்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வானது மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனில் அமைந்துள்ள ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது. மட்டக்களப்பு…
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவிகளுடன் முறையற்ற நடத்தையில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிபர் தொடர்பாக…
யாழ்ப்பாணம் – வல்வை பாலத்துக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.…
அங்குலானை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றின் வளாகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர். இந்த…
புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (12) காலை 08.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த…
பலாங்கொடை – தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மருமகன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர், பலாங்கொட – தம்மானையை…
திருகோணமலையில், தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச் சம்பவத்தில் திவராகம, சீனிவராய பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது 47) மற்றும் அவரது…