Browsing: இலங்கை செய்திகள்

ஒலுவில் மாட்டுப்பளை பாலம் உடைந்துள்ளது.பாலம் நேற்று இரவு உடைப்பு எடுத்த போது தவறி வீழ்ந்த நபர் ஒருவருக்கு கால் உடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்கின்றது.அக்கரைப்பற்று கல்முனை வீதியில்…

தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் மகிழுந்து நேற்று (26) மாலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள்…

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 26 பேர் நேற்றைய தினம் (26) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள தற்காலிக விடுதியில் தங்கியிருந்த நிலையில்…

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 280 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்காக நிலைகொண்டிருந்தது. இது…

வவுனியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக அரச திணைக்களங்கள் பல நீரில் மூழ்கியதுடன் மன்னார் வீதி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டது. வவுனியாவில் நேற்று செவ்வாய்க்கிழமை (26)…

சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக…

திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 1537 குடும்பங்களைச் சேர்ந்த 4385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43 குடும்பங்களைச் சேர்ந்த 106 பேர் பாதுகாப்பு மையங்களில் தங்க…

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவில் உழவு இயந்திரம் இன்று வெள்ளத்தில் சிக்கியதில் உழவு இயந்திரத்தில் பயணித்த ​​7 பேர் மற்றும் 5 மாணவர்கள் காணாமல் போய்யுள்ளதுடன் இதில் இரண்டு…

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத்திறனாளிகளை தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அனுமதிப்பதற்கான நேர்முக பரீட்சை இன்று (26) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்…