Browsing: {17.2.2024}

மேஷம் aries-mesham சிறுசிறு பிரச்சனைகள் உங்களை கஷ்டத்துக்கு உள்ளாக்கலாம். எதிர்பார்த்த இனங்களில் இருந்து பணவரவு இல்லாமல் எரிச்சல் உண்டாகும். எடுத்த காரியங்கள் வெற்றி பெற இடைவிடாத உழைப்புத் தேவை. ரிஷபம் taurus-rishibum சம்பாத்தியம் அதிகரிப்பதால், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் முன்னேற்றமும், பணியில் இருப்பவர்களுக்குப் பதவிவுயர்வும் கிடைக்கும். மிதுனம் gemini-mithunum தேவையற்ற பயணங்கள் ஏற்படலாம். மங்கையரால் ஏற்படும் மாறாத செலவுகளால் பணமுடை ஏற்பட்டுக் கடன் பெறும் சூழ்நிலை உருவாகலாம். கோபத்தால் […]