நியூயோர்க் நகரின் ஈஸ்ட் ஆற்றில் நேற்று நண்பகல் வேளையில் கடல் வானூர்தி ஒன்று அலைபாயும் கடினமான சூழலில் அவசரமாகத் தரையிறங்கியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களில் குறைந்தது இருவர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த நியூயோர்க் தீயணைப்புத் துறை உடனடியாகச் செயல்பட்டு, வானூர்தியில்; இருந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டது.
ஈஸ்ட் ஆற்றில் ஒரு மாதத்திற்குள் நடைபெறும் இரண்டாவது கடல் வானூர்தி விபத்து இதுவாகும்.
மூன்று வாரங்களுக்கு முன்னதாக, குவீன்ஸின் வைட்ஸ்டோன் பகுதிக்கு அருகில் மற்றொரு கடல் வானூர்தி விபத்துக்குள்ளானது.
எனினும், அந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts
செங்கடலில் பயணித்த சரக்குக் கப்பல் மீது தாக்குதல்!
ஏமன் கடற்கரைக்கு அப்பால் செங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமையன்று (05) தாக்குதலுக்குள்ளானதாக பிரிட்டிஷ் இராணுவம் தெரிவித்துள்ளது. மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ள அந்த அரபு நாட்டுக்கு அப்பால் நிகழ்ந்துள்ள...
வெனிசுலா நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3000 ஐ கடந்தது!
வெனிசுலாவில் கடந்த ஜூன் 24ஆம் திகதி ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,342 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பேரிடரில்...
அவுஸ்திரேலியாவில் H5N1 பறவைக் காய்ச்சல் உறுதி!
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடல் பறவை ஒன்றுக்கு H5N1 பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அவுஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சல்...
உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கோள் கண்டுபிடிப்பு!
பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கக்கூடிய மற்றொரு தனித்துவமான புறக்கோளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.பூமியின் “அருகிலுள்ள அண்டைக்கோள்” என்று அழைக்கப்படும் இந்தக் கோளுக்கு GJ 3378b எனப் பெயரிடப்பட்டுள்ளது.வேற்றுக்கிரக...
சிக்காகோவில் தரையிறங்கிக் கொண்டிருந்த விமானத்தின் மீது மோதிய பட்டாசு!
சிக்காக்கோவில் தரையிறங்கிக் கொண்டிருந்த வானூர்தி மீது வான வேடிக்கை வெடிபொருள் தாக்கியுள்ளது. எனினும் குறித்த வானூர்திக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்லாண்டாவிலிருந்து சிகாகோ மிட்வே...
இஸ்ரேலியப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவர் சபியாவின் உயிருக்கு ஆபத்து!
குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி இஸ்ரேலியப் படையினரால் கடத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரபல பாலஸ்தீன மருத்துவர் ஹுசாம் அபு சபியாவின் உடல்நிலை கடுமையாக மோசமடைந்துள்ளதாக அவரது மகன் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.555...
இந்தோனேசியாவில் டிக்டொக் நேரலையில் முத்தமிட்ட ஜோடிக்கு பிரம்படி!
டிக்டொக் நேரலையில் முத்தமிட்ட இளம் ஜோடிக்கு பகிரங்கமாகப் பிரம்படித் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்தோனேசியாவின் கடுமையான இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல்படுத்தும் அச்சே மாகாணத்தில், இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.நீதிமன்றத் தீர்ப்பின்படி,...
உக்ரைன் – ரஷ்யா போரில் 20 லட்சத்தைக் கடந்த இராணுவ இழப்பு!
அமெரிக்காவின் நிறுவனம் ஒன்று வெளியிட்ட ஆய்வின்படி, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் 20 லட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் உயிரிழப்பு அல்லது காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். இதில் ரஷ்ய படைகளே...
தாய்லாந்தில் கெப் ரக வாகனம் மோதி எட்டு தேரர்கள் பலி!
வடகிழக்கு தாய்லாந்தின் முக்தஹான் (Mukdahan) மாகாணத்தில் பாதயாத்திரையில் ஈடுபட்டிருந்த பௌத்த தேரர்கள் குழுவொன்றின் மீது, 11 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய கெப் வண்டி மோதியதில் எட்டு...
உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – குழந்தைகள் உட்பட 11 பேர் பலி!
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா தொடர்ச்சியான பெரும் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நேற்று இரவு (01) நடந்த...










