• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 27, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தங்களது குற்றங்களை மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கல் என எதிர்க்கட்சியினர் கூச்சல்.!

Mathavi by Mathavi
June 27, 2026
in இலங்கை செய்திகள்.
0
தங்களது குற்றங்களை மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கல் என எதிர்க்கட்சியினர் கூச்சல்.!
Share on FacebookShare on Twitter

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே எவ்வித அரசியல் பழிவாங்கல்களுமின்றிக் நாட்டின் நடைமுறைச் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டு, சட்டத்துக்கு அமைவாகவே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

“தற்போது அரசியல் ரீதியாக அநாதையாக்கப்பட்டுள்ள ஒருசில தரப்பினர், சுரேஷ் சலேவின் கைது விவகாரத்தைத் தங்களது சுயநல அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளனர். அவர்கள் சலேவுக்காக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுக்கும் விசித்திரமான செயற்பாடுகள், சலே மீது சுமத்தப்பட்டுள்ள பாரிய குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளன” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற, ‘நாட்டின் போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல்’ தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது:-
“நாட்டின் போதைப்பொருள் அரக்கனை ஒழிப்பதற்காக எமது அரசு மிகவும் கடுமையான மற்றும் தீர்க்கமான உத்திகளைக் கையாண்டு வருகின்றது. இதன் முதற்கட்டமாக, கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா வசித்து வந்த கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லம், தற்போது போதைப்பொருள் பாவனைக்கு எதிரான தேசிய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் விசேட உயர் மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, முன்னாள் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க வசித்த உத்தியோகபூர்வ இல்லமானது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுச் செயற்பாடுகளுக்காகப் முழுமையாகப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் பல வருடங்களாகத் தேங்கிக் கிடக்கும் முக்கிய போதைப்பொருள் மற்றும் ஊழல் வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக, இத்தகைய அரச உத்தியோகபூர்வ இல்லங்களினுள்ளேயே விசேட நீதிமன்றக் கட்டமைப்புகளை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசு சட்டத்தின் பிரகாரம் தராதரமின்றி உரிய குற்றவாளிகளுக்கு எதிராகத் தார்மீக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, அதனைத் தங்களது குற்றங்களை மறைப்பதற்காக அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சியினர் கூச்சலிடுகின்றார்கள். தற்போதைய புதிய அரசு ஒருபோதும் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுக்காது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிப் பொது வேட்பாளராகப் போட்டியிட்டார் என்ற ஒரே காரணத்துக்காக, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவ நீதிமன்றத்தின் ஊடாகச் சிறையில் அடைத்துப் பழிவாங்கினார். அதுமட்டுமன்றி, ராஜபக்ஷ குடும்பத்தின் தேவைக்கு ஏற்ப தீர்ப்பளிக்க மறுத்த காரணத்தால், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அரசமைப்புக்கு முரணான வகையில் பதவியிலிருந்து தூக்கினார்கள். இதுதான் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் ஆகும்.

ஆனால் இன்று, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு எதிராகக் கிடைத்துள்ள அசைக்க முடியாத சான்றுகளின் அடிப்படையிலேயே அவர் சட்டப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டம் தன் கடமையைச் செய்யும் போது அதற்குக் குறுக்கே நின்று யாரும் தப்பிக்க முடியாது.” – என்றார்.

Related Posts

வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டம்.!

வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டம்.!

by Mathavi
June 27, 2026
0

வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பொதுக்கூட்டம் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் அதன் உப தலைவர் அன்டனி ஆல்பர்ட் தலைமையில் இன்று காலை 10:30 மணிளவில் ஆரம்பமாகியது. இதில்...

பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் மீது விசாரணை.!

பொலிஸாரின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் மீது விசாரணை.!

by Mathavi
June 27, 2026
0

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்து துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்...

மீன்வாடியில் வெடிப்பு; நால்வர் படுகாயம்.!

மீன்வாடியில் வெடிப்பு; நால்வர் படுகாயம்.!

by Mathavi
June 27, 2026
0

மீன் களஞ்சிய வாடியில் உள்ள வாயு மீள் நிரப்பும் பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு.!

லசந்த, தாஜுதீன், பிரகீத் கொ*லைகளுக்கு எதிரான வழக்குகளைத் தடுத்தது யார்?

by Mathavi
June 27, 2026
0

பிரபல ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொடூரப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியங்களையும், உளவுத்துறைத் தகவல்களையும் திட்டமிட்ட முறையில் மூடி மறைத்த முக்கிய புள்ளிகள்...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி; பெண் ஒருவர் கைது.!

by Mathavi
June 27, 2026
0

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பாணந்துறை...

கஜமுத்துக்களுடன் மூவர் கைது.!

போதைப்பொருளுடன் சிக்கிய சந்தேகநபர்கள்.!

by Mathavi
June 27, 2026
0

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பிரமந்தனாறு பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது...

ஈஸ்டர் தாக்குதலில் கம்மன்பிலவுக்கும் தொடர்பா? – நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கேள்வி.!

ஈஸ்டர் தாக்குதலில் கம்மன்பிலவுக்கும் தொடர்பா? – நாடாளுமன்றத்தில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கேள்வி.!

by Mathavi
June 27, 2026
0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணி மற்றும் சுரேஷ் சலே தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பிலவின் தற்போதைய செயற்பாடுகள்...

வடக்கு மாகாண ஆளுநர் லண்டன் பயணம்.!

வடக்கு மாகாண ஆளுநர் லண்டன் பயணம்.!

by Mathavi
June 27, 2026
0

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு வார கால அவசிய சுற்றுப் பயணமாக வெளிநாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்...

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது.!

by Mathavi
June 27, 2026
0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்து மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (26)...

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் வைத்தியசாலையில் அனுமதி.!

by Mathavi
June 27, 2026
0

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று சனிக்கிழமை (27) அதிகாலை பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் பாதைக்கு அருகில் சுமார்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி