• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நயினாதீவில் நீர் வளம் சார்ந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

selvan by selvan
June 1, 2026
in இலங்கை செய்திகள்.
0
நயினாதீவில் நீர் வளம் சார்ந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
Share on FacebookShare on Twitter

WASPAR திட்டத்தின் சார்பில் YWP – இளம் நீர்வாண்மையாளர் வடக்கு வட்டத்தினர் நயினாதீவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

நயினாதீவின் நன்னீர்வளம் பற்றிய முதற்கட்ட பார்வையிடலை நோக்கமாகக் கொண்டு இக் களப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

திட்ட ஒருங்கிணைப்பாளரும், சூழலியல் பேராசிரியருமான நடராஜா சிறிஸ்கந்தராஜா அவர்களின் தலைமையில் நீரியல் ஆய்வினைப் பயிலும் துறைமையாளர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நீர்வள மாணவர்களும் இதனை இணைந்து முன்னெடுத்தனர்.

நயினாதீவில் தொடர்ந்தும் பல ஆண்டுகளாக உள்ள பாரம்பரிய கிணறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளின் அமைவிடம், பரம்பல், பயன்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் நேரடியாக பார்வையிடப்பட்டது.

தண்ணீரின் தரம், உப்புச் செறிவு, உவர்நீராதல் நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து கண்டறிந்ததோடு அங்குவாழ்ந்து வரும் மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

முதல்நாளன்று பாடசாலைகளுக்கு சென்று மாணவர்களுக்கான நீர் தொடர்பிலான விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, இரண்டாம் நாளில் குளங்கள், கிணறுகளில் உள்ள தண்ணீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டது.

வீதியோரங்களிலும், ஊர் முனைகள், ஆலயச் சூழல், பள்ளிவாசல், கடற்கரை போன்ற மக்கள் சேரும் இடங்களிலும் கிராம மக்களுடன் உரையாட கிடைத்த வாய்ப்புக்களை அணியினர் நீர்சார்ந்த உரையாடல் களமாக மாற்றியமைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மீனவர்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பும், களஆய்வும் இடம்பெற்றது.

இறுதி நாளன்று காலையும் கள ஆய்வில் ஈடுபட்ட அணியினர் தாங்கள் கண்டறிந்த விடயங்களை நயினாதீவு மக்களிடையே வெளிப்படுத்தும் நோக்குடன் அன்று மதியம் நியாப் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பில் நயினாதீவின் நீர்வளம் தொடர்பிலான பலங்கள், குறைபாடுகள், எதிர்கால அச்சுறுத்தல்கள், கள ஆய்வின் போதான மக்களின் நீர் தொடர்பிலான உரையாடல்களில் வெளிப்பட்ட முக்கிய கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

அத்தோடு, கள ஆய்வில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது கற்றல் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

குறித்த பயணம் தொடர்பில் இவ்வாரம் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெற உள்ள வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டத்தின் வாராந்த இணைய வழி உரையாடல் நிகழ்வில் பங்கேற்று மேலும் பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.

Related Posts

புத்தளம் வழித்தடத்தில் இயங்கும் அனைத்து தொடருந்துகளும் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள ன.

புத்தளம் வழித்தடத்தில் இயங்கும் அனைத்து தொடருந்துகளும் மாதம்பே வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள ன.

by selvan
June 1, 2026
0

தொடருந்து தடம் புரண்டதன் காரணமாக, புத்தளம் வழித்தடத்தில் இயக்கப்படும் தொடருந்துகள் கொழும்பு கோட்டையிலிருந்து மாதம்பே வரை மட்டுமே இயக்கப்படும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. காலை 9.30...

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மன்றம் வழங்கியிருந்த தீர்ப்பு தள்ளுபடி!

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மன்றம் வழங்கியிருந்த தீர்ப்பு தள்ளுபடி!

by selvan
June 1, 2026
0

பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை மன்றம் (Trial-at-Bar) முன்னர் வழங்கியிருந்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற...

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 5 வீதத்தினால் அதிகரிப்பு!

கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 5 வீதத்தினால் அதிகரிப்பு!

by selvan
June 1, 2026
0

இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை 5 வீதத்தினால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

செம்மணியில் இன்றும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

செம்மணியில் இன்றும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

by selvan
June 1, 2026
0

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பாக அகழ்வு பணிகள் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இன்றையதினம் ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதுடன் நாளையதினமும்...

கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம்  வீதி விபத்துக்களில் 24 பேர் பலி!

கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் வீதி விபத்துக்களில் 24 பேர் பலி!

by selvan
June 1, 2026
0

கடந்த மே 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் மாத்திரம் நாடு முழுவதும் இடம்பெற்ற 19 வீதி விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துப் பாதுகாப்பு...

யாழ். மேல் நீதிமன்றின் நீதிபதியின் இடமாற்றத்துக்கும், ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது !

யாழ். மேல் நீதிமன்றின் நீதிபதியின் இடமாற்றத்துக்கும், ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது !

by selvan
June 1, 2026
0

யாழ்ப்பாண மேல் நீதிமன்றின் நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. குறித்த நீதிபதியின் இடமாற்றத்துக்கும்...

வடக்கில் நீதித்துறையை அடக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன!

வடக்கில் நீதித்துறையை அடக்கும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன!

by selvan
June 1, 2026
0

யாழ்ப்பாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியின் திடீர் இடமாற்றம் வடக்கில் நீதித்துறையை எங்களால் அடக்க முடியும் என்பதை உணர்த்துவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இன்று...

யாழில். தீக்குள் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு!

யாழில். தீக்குள் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு!

by selvan
June 1, 2026
0

தவறுதலாக நெருப்புக்குள் விழுந்து தீக்காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ். சுழிபுரம் கிழக்குப்...

அரசின் நடவடிக்கை முற்றிலும் அபத்தமானது – கம்மன்பில எச்சரிக்கை!

அரசின் நடவடிக்கை முற்றிலும் அபத்தமானது – கம்மன்பில எச்சரிக்கை!

by selvan
June 1, 2026
0

எரிபொருள் விலையை அதிகரித்துள்ள அரசின் நடவடிக்கை முற்றிலும் அபத்தமானது மற்றும் அநீதியானது என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். இன்று எத்துல்கோட்டையிலுள்ள கட்சித்...

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன!

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன!

by selvan
June 1, 2026
0

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள், நேற்று இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. வெசாக் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி