மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்ல கலேவத்தை, பாலாறு பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மில்ல கலேவத்தை, பிபில வீதி, மொனராகலை எனும் முகவரியைச் சேர்ந்த உலகநாதன் திலீப் மதுஷங்க எனும் 28 வயதுடைய நபரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இரு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்த கொலை சம்பவத்திற்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை, தாக்குதலில் காயமடைந்த நபர் மொனராகலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரும் பலத்த காயமடைந்த நிலையில், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
LPL கிரிக்கெட் தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு
இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள...
போதை பொருள் பாவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் நடைபவனி !
எதிர்காலத்தை பறிக்கும் நச்சுப்போதை பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துங்கள் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று இடம்பெற்றது.தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணி: விதிமுறைகளை மீறியதாக மூவர் கைது!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு சமாந்தரமாக, போக்குவரத்து விதிகளை மீறி வீதியில் மோட்டார் சைக்கிள் பேரணியில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாதுகாப்புத் தலைக்கவசங்கள் இன்றி மோட்டார் சைக்கிள்களில்...
இந்து சகோதரர்களின் போர் சம நிலையில் நிறைவு!
இந்து சகோதரர்களின் போர் என்று அழைக்கப்படும் மானிப்பாய் இந்து கல்லூரிக்கும், சாவகச்சேரி இந்து கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட போட்டியானது இன்றையதினம் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.நேற்றையதினம் ஆரம்பித்த போட்டியானது இன்று...
ஹட்டன் இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது!
ஹட்டன் - டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் வயோதிபத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பொகவந்தலாவை போலீசாருக்கு கிடைத்த...
நாடு மீண்டும் வீழ்ந்தால் மீளவே முடியாது! – முன்னாள் நீதி அமைச்சர் எச்சரிக்கை
பிரதான அரசியல் கட்சிகள் பலவீனப்படுத்தப்பட்டதன் காரணமாக, நிர்வாக அறிவும் அரசியல் தெளிவும் அற்ற குழுக்களிடம் நாட்டின் அதிகாரம் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என முன்னாள் நீதி அமைச்சர் ...
மன்னார் முந்தல் பகுதிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமாயிலான குழுவினர் கள விஜயம்
மன்னார் பள்ளிமுனை முந்தல் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள அந்தோனியார் சிற்றாலய பகுதிக்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்....
கிளிநொச்சியில் ‘clean srilanka’ வேலைத்திட்டம்
தூய்மையான இலங்கை (Clean Srilanka) வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சுமார் 7 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (23) இடம்பெற்றது....
சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, ருவன்வெல்ல, தெஹியோவிட்ட...
மன்னார் மாவட்டத்திலும் ‘clean srilanka’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு
அழகிய தீவு புன்னகைக்கும் மக்கள் எனும் கருப்பொருளில் கிளீன் சிறிலங்கா (Clean Sri Lanka) நிகழ்ச்சித் திட்டம் இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தின்...










