அமெரிக்காவின் புலனாய்வு பிரிவின் பிரதானி துல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
தனது கணவரின் நோய் நிலைமை காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிவித்துள்ளார்.
“எனது பதினொரு வருட திருமண வாழ்க்கையில் ஆபிரகாம் பாறை போன்று எனக்கு பலமாக இருந்தார்.
எனது தொழிலுக்கும் தற்போதைய பதவியின் பொறுப்புகளுக்கும் அவர் அளித்த ஆதரவு அளப்பரியது.
ஆபிரகாமுக்கு அரிய வகை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், இந்த சவாலான தருணத்தில் நான் அவருடன் இருக்க வேண்டும்.
எனவே, ஜூன் 30 ஆம் திகதி முதல் எனது இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுங்கள்” என துல்சி தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Related Posts
80 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல் வாழ் வேட்டை விலங்கு கண்டுபிடிப்பு!
அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் புதைபடிவங்கள் மூலம், ஒரு பிரம்மாண்ட கடல் வேட்டை விலங்கு அடையாளம் காணப்பட்டுள்ளது.இதற்கு விஞ்ஞானிகள் 'டைலோசாரஸ் ரெக்ஸ்' (Tylosaurus rex)...
மிஸ் வெனிசுவேலா அழகி மீது தாக்குதல்!
பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் (2026) பங்கேற்க வந்திருந்த மிஸ் வெனிசுவேலா அழகி ஆண்ட்ரியா டெல் வால் ஒப்பனையாளரால் தாக்காப்பட்டுள்ளார். தான் தங்கியிருந்த உணவகத்தின்...
பிரித்தானியாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 7 ஆப்கானிஸ்தான் அகதிகள் மீது வழக்குப்பதிவு!
பிரித்தானியாவின் நார்ஃபோக் (Norfolk) பிராந்தியத்தில், சிறுமிகளைக் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 7 இளைஞர்கள் மீது 40 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்...
சீன நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடித்து – 82 பேர் பலி!
வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும்,...
மன அழுத்தத்தால் உடல் எடை இழக்கும் “ட்ரம்ப் எருமை”
சமூக ஊடகங்களில் பிரபலமடைந்த ‘டொனால்ட் ட்ரம்ப்’ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்ட, அல்பினோ எருமை மன அழுத்தத்தால் உடல் எடை குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றதுகுறித்த எருமை பிரபலமடைந்ததிலிருந்து, அது...
மத்திய ஆப்பிரிக்காவில் எபோலாவின் கோர தாண்டவம் – 140 பேர் உயிரிழப்பு!
மத்திய ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில் தொற்றுக்குள்ளான பகுதியிலிருந்து வந்த பயணி ஒருவர், தவறுதலாக விமானத்தில் ஏறியநிலையில் பாரிஸிலிருந்து அமெரிக்கா நோக்கிப்...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதுஅதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,524.9 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.இது முன்னைய விலையுடன்...
போலந்திற்கு மேலதிகமாக 5,000 படையினரை அனுப்ப அமெரிக்கா திட்டம்
போலந்திற்கு அமெரிக்கா மேலதிகமாக 5,000 படையினரை அனுப்பும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத் தளத்தில் இது குறித்து பதிவிட்ட ட்ரம்ப்,...
பிரித்தானியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிக்குறைப்புச் சலுகை நீடிப்பு.
பிரித்தானியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிக்குறைப்புச் சலுகை, இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான புதிய தொழிலாளர்...
ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்க இஸ்ரேல் முயற்சி?
ஈரானுக்கு எதிராக மீண்டும் போரைத் தொடங்க இஸ்ரேல் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக அமைதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள்...










