• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 18, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

ஆடு அடைக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!!

Bharathy by Bharathy
May 18, 2026
in இலங்கை செய்திகள்
0
ஆடு அடைக்கச் சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!!
Share on FacebookShare on Twitter

மன்னார் பகுதியில் தனது ஆடுகளை பட்டியில் அடைக்கச் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியையும் ,கவலையையும் ஏற்படுத்தி உள்ளது. மன்னார் கள்ளிக் கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 அனோஜன் (வயது-28 ) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தனது வீட்டில் இருந்து ஆட்டுப்பட்டி உள்ள இடத்தை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. சனிக்கிழமை கடும் மழை பெய்துள்ள நிலையில் குறித்த இளைஞன் ஆட்டுப் பட்டிக்கு அருகில் இருந்து 16 ஆம் திகதி சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் சனிக்கிழமையும் குறித்த இளைஞருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், இதன் போது தேங்கி கிடந்த நீரில் வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞரின் மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts

அரசியல், சினிமா ஆய்வுகளின் ‘பேனா முனை’ ஓய்ந்தது!!

அரசியல், சினிமா ஆய்வுகளின் ‘பேனா முனை’ ஓய்ந்தது!!

by Bharathy
May 18, 2026
0

இலங்கையின் மூத்த ஆங்கில ஊடகவியலாளரும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்ற செய்தி ஊடகத் துறையினரிடையே பெரும்...

நீர்த் தடாகத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

நீர்த் தடாகத்தில் மூழ்கி 16 வயது சிறுவன் உயிரிழப்பு..!!

by Bharathy
May 18, 2026
0

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள நீர்த் தடாகத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பருத்தித்துறை,...

“கிழக்கின் ஊடக முதுசொம்” ஏ.எல்.எம். சலீமுக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நினைவேந்தல் நிகழ்வு

“கிழக்கின் ஊடக முதுசொம்” ஏ.எல்.எம். சலீமுக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நினைவேந்தல் நிகழ்வு

by Bharathy
May 18, 2026
0

கிழக்கின் மூத்த ஊடகவியலாளரும், தமிழ் - முஸ்லிம் உறவுகளின் இணைப்புப் பாலமுமாகத் திகழ்ந்த மறைந்த ஏ.எல்.எம். சலீமின் நினைவேந்தல் மற்றும் நூல் வெளியீட்டு விழா நேற்று  சனிக்கிழமை...

இரு சகோதரர்கள் உட்பட மூவர் நீரில் மூழ்கி மரணம்!

இரு சகோதரர்கள் உட்பட மூவர் நீரில் மூழ்கி மரணம்!

by Bharathy
May 18, 2026
0

கண்டி, தெல்தெனிய பகுதியில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களில் மூவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தெல்தெனிய, பம்பரகல கோயிலுக்கு அருகாமையில் உள்ள...

பேருந்துடன் உந்துருளி மோதி ; இளைஞர் ஒருவர் பரிதாப உயிரிழப்பு!!

பேருந்துடன் உந்துருளி மோதி ; இளைஞர் ஒருவர் பரிதாப உயிரிழப்பு!!

by Bharathy
May 18, 2026
0

கடுவன, புவகஸ்சார பாலத்திற்கு அருகாமையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். கடுவன - புவகஸ்சார பிரதான வீதியில் பயணித்த...

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு காரைதீவு பிரதேச சபையின் அமர்வில் அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு காரைதீவு பிரதேச சபையின் அமர்வில் அஞ்சலி!

by Bharathy
May 16, 2026
0

ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. காரைதீவு பிரதேச...

17 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்குரிய   நீதியும் தீர்வும் இன்னும் கிடைக்கவில்லை!

17 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்குரிய  நீதியும் தீர்வும் இன்னும் கிடைக்கவில்லை!

by Bharathy
May 16, 2026
0

"முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் அரங்கேறி 17 வருடங்கள் கடந்த நிலையிலும் நாங்கள் சர்வதேசத்திடம் வேண்டி நிற்பது என்னவென்றால், தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கவில்லை, அது கிடைக்க வேண்டும்,...

புளியங்கூடலில் எழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்!

புளியங்கூடலில் எழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்!

by Bharathy
May 16, 2026
0

2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படு கொ*லையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் மே 18 - "தமிழின அழிப்பு நாள்" வாரத்தின் 5 ஆம் நாளான இன்று  வேலணை...

வடக்கின் விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கம்!

வடக்கின் விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கம்!

by Bharathy
May 16, 2026
0

"விவசாயத்துறையை மேம்படுத்துவதில் மத்தி, மாகாணம் என்ற நிர்வாக வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் பொதுமக்களின் நலன் கருதி ஒரே திசையில் பயணிக்க வேண்டும். வடக்கின் விவசாயிகளும், மாகாண அதிகாரிகளும்...

எதிரணிகளைப் பிளவுபடுத்தச் சதி; அரசுக்கு எதிராகப் புதிய கூட்டணி!

எதிரணிகளைப் பிளவுபடுத்தச் சதி; அரசுக்கு எதிராகப் புதிய கூட்டணி!

by Bharathy
May 16, 2026
0

"எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தி ஆட்சியைத் தக்கவைக்க அரசு செய்யும் சூழ்ச்சிகளை முறியடிக்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான மாற்று வழியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று முன்னாள் நாடாளுமன்ற...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி