• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

17 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்குரிய  நீதியும் தீர்வும் இன்னும் கிடைக்கவில்லை!

Bharathy by Bharathy
May 16, 2026
in இலங்கை செய்திகள்
0
17 வருடங்கள் கடந்தும் தமிழர்களுக்குரிய   நீதியும் தீர்வும் இன்னும் கிடைக்கவில்லை!
Share on FacebookShare on Twitter

“முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலம் அரங்கேறி 17 வருடங்கள் கடந்த நிலையிலும் நாங்கள் சர்வதேசத்திடம் வேண்டி நிற்பது என்னவென்றால், தமிழர்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்கவில்லை, அது கிடைக்க வேண்டும், எங்களுக்கான உரிமை கிடைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் இன்று சர்வதேச சமூகத்திடம் நீதி வேண்டி நிற்கின்றோம்.”

  • இவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடரை ஏற்றிவைத்த பின்னர் உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

தமிழின அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நேற்றுமுன்தினம் காரைதீவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு.பாஸ்கரனின் ஏற்பாட்டில் பிரதேச சபைக்கு முன்பாக உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

முன்னதாக ஈகச் சுடர் ஏற்றப்பட்டு மௌன ஆத்மார்த்த அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.

இதில் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவி.கோடீஸ்வரன் தவிசாளர்களான இ.ரூபசாந்தன்(நாவிதன்வெளி) , ஏ.தர்மதாஸ(ஆலையடிவேம்பு) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு கிளைச் செயலாளர் கதிர்.செல்வப்பிரகாஷ், கட்சியின் இளைஞரணி துணைச் செயலாளர் சட்டத்தரணி அ.நிதான்சன், சபை உறுப்பினர்களான வை.கோபிகாந்த், எஸ்.சிவகுமார், சீனு மற்றும் முன்னாள் கல்முனை மாநகரபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அங்கு கோடீஸ்வரன் எம்.பி. மேலும் உரையாற்றுகையில் கூறியவை வருமாறு:-

“முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நடந்து 17ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், எங்களது மனதிலிருந்து இந்த கவலைகள் வடுக்கள் மாறப்போவதில்லை.

தமிழினப் படுகொலையானது திட்டமிடப்பட்ட வகையிலே இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளின் பக்கத்துணையாகவும் நின்று செயற்படுத்தப்பட்டதை நாங்கள் என்றும் மறக்கப்போவதில்லை.
எந்த நோக்கத்திற்காக இந்த மக்கள் முள்ளிவாய்க்காலிலே உயிர் நீத்தார்களோ, அந்த நோக்கத்தை அடைகின்றவர்களாக, அந்த நோக்கத்தைப் பெறுகின்றவர்களாக நாங்கள் போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம். லட்சக்கணக்கான மக்கள் இந்த மண்ணிலே வித்தாகி இருக்கின்றார்கள்.

லட்சக்கணக்கான போராளிகள் இந்த மண்ணிலே உயிர் நீத்திருக்கின்றார்கள். அவர்களது எண்ணத்தையும் சிந்தனையும் சுமந்தவர்களாக நாங்கள் பயணிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

சர்வதேசத்திடம் நாங்கள் வேண்டி நிற்பது, மீண்டும் நாங்கள் வேண்டி நிற்பது, தமிழர்களுக்கான அந்த சுயநிர்ணய உரிமை கிடைக்க வேண்டும், தமிழர்கள் தமிழர்களை ஆள வேண்டும் என்கின்ற அந்த ஒரேயொரு தேவைப்பாட்டைத்தான். நாங்கள் சர்வதேசத்திடம் முன்வைக்கின்ற ஒரே கோரிக்கையாக இருக்கின்றது என்பதனை இந்த இடத்திலே தெளிவாகக் கூறிக்கொள்கின்றேன்.” – என்று தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் மற்றும் செயலாளர் கதிர்.செல்வபிரகாஸ் ஆகியோர் நினைவு கூர்ந்து கருத்துரையாற்றினர்.

Related Posts

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு காரைதீவு பிரதேச சபையின் அமர்வில் அஞ்சலி!

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு காரைதீவு பிரதேச சபையின் அமர்வில் அஞ்சலி!

by Bharathy
May 16, 2026
0

ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. காரைதீவு பிரதேச...

புளியங்கூடலில் எழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்!

புளியங்கூடலில் எழுச்சியுடன் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்!

by Bharathy
May 16, 2026
0

2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படு கொ*லையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் மே 18 - "தமிழின அழிப்பு நாள்" வாரத்தின் 5 ஆம் நாளான இன்று  வேலணை...

வடக்கின் விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கம்!

வடக்கின் விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இணக்கம்!

by Bharathy
May 16, 2026
0

"விவசாயத்துறையை மேம்படுத்துவதில் மத்தி, மாகாணம் என்ற நிர்வாக வேறுபாடுகளின்றி நாம் அனைவரும் பொதுமக்களின் நலன் கருதி ஒரே திசையில் பயணிக்க வேண்டும். வடக்கின் விவசாயிகளும், மாகாண அதிகாரிகளும்...

எதிரணிகளைப் பிளவுபடுத்தச் சதி; அரசுக்கு எதிராகப் புதிய கூட்டணி!

எதிரணிகளைப் பிளவுபடுத்தச் சதி; அரசுக்கு எதிராகப் புதிய கூட்டணி!

by Bharathy
May 16, 2026
0

"எதிர்க்கட்சிகளைப் பலவீனப்படுத்தி ஆட்சியைத் தக்கவைக்க அரசு செய்யும் சூழ்ச்சிகளை முறியடிக்க, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான மாற்று வழியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்று முன்னாள் நாடாளுமன்ற...

மாணவர்களுடன் மோதல் இல்லை;அமைதி வழியில் தீர்வு காண்போம்!

மாணவர்களுடன் மோதல் இல்லை;அமைதி வழியில் தீர்வு காண்போம்!

by Bharathy
May 16, 2026
0

"மல்வானையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் பொறுப்பேற்கப்பட்டுள்ள வீடு தொடர்பான பிரச்சினையை, மாணவர்களுடன் மோதலுக்குச் செல்லாமல் அமைதியான முறையில் தீர்க்கவே அரசு விரும்புகின்றது" என்று தொழில் பிரதி...

மல்வானை வீட்டை மாணவர்கள் கைப்பற்றியபோது அங்கு நின்ற பொலிஸார் வேடிக்கை பார்த்தது ஏன்?

மல்வானை வீட்டை மாணவர்கள் கைப்பற்றியபோது அங்கு நின்ற பொலிஸார் வேடிக்கை பார்த்தது ஏன்?

by Bharathy
May 16, 2026
0

"மல்வானையில் உள்ள அரச சொத்தான வீட்டை மாணவர்கள் பலவந்தமாகக் கைப்பற்றியபோது, பொலிஸார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமை அரசின் அனுசரணையை அப்பட்டமாகக் காட்டுகின்றது" என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

அதிகார து*ஷ்பிரயோகத்தால் சிறு வணிகர்களுக்குப் பாதிப்பு இ.போ.ச. தலைவருக்கு எதிராகப் பெலவத்தையில் முறையீடு!

அதிகார து*ஷ்பிரயோகத்தால் சிறு வணிகர்களுக்குப் பாதிப்பு இ.போ.ச. தலைவருக்கு எதிராகப் பெலவத்தையில் முறையீடு!

by Bharathy
May 16, 2026
0

இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவருக்கு எதிராக எழுந்துள்ள பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் பழிவாங்கல் நடவடிக்கைகள் குறித்து, சுயதொழில் செய்பவர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்லஸ் கடும்...

செட்டிகுளத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி பரிமாறலும்!

செட்டிகுளத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி பரிமாறலும்!

by Bharathy
May 16, 2026
0

முள்ளிவாய்கால் இன அழிப்பின் 17ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, செட்டிகுளம் மத்திய பேருந்து தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தின நிகழ்வும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று இலங்கைத்...

தமிழக அமைச்சர் ராஜ்மோகனுடன் இலங்கை எம்.பி. அர்ச்சுனா சந்திப்பு!

தமிழக அமைச்சர் ராஜ்மோகனுடன் இலங்கை எம்.பி. அர்ச்சுனா சந்திப்பு!

by Bharathy
May 16, 2026
0

தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை தமிழக அரசின் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனை, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நேரில்...

முள்ளிவாய்க்கால் நினைவுப் பதாகையை அறுத்தெறிந்த பருத்தித்துறை பொலிஸார்  !!

முள்ளிவாய்க்கால் நினைவுப் பதாகையை அறுத்தெறிந்த பருத்தித்துறை பொலிஸார்  !!

by Bharathy
May 16, 2026
0

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் கட்டப்பட்டிருந்த நினைவுப் பதாகையைப் பொலிஸார் பலவந்தமாக அகற்றியுள்ளதோடு, அது குறித்துக் கேட்கச் சென்ற இளைஞரையும் அச்சுறுத்தியுள்ளனர்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி