கல்கிஸ்சை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுலுத்தாகொடை வீதி பகுதியில் நேற்று சனிக்கிழமை (16) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது பெருமளவிலான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கல்கிஸ்சை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 925 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் கல்கிஸ்சை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Posts
சுவிஸில் இருந்து யாழ். வந்தவர் கொ*லை.!
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து, நகைகள், பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட...
மடு பெரியமுறிப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி எனப்படும் இறுதி யுத்தத்தின் போது மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் கஞ்சி வழங்கும் செயற்பாடு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள்...
கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு.!
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று(17) கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் சமத்துவ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை அடுத்து கஞ்சி...
கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்.!
கிளிநொச்சி பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் யாழ். மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவ பிரதிநிதிகள் சங்கம் ஆகியன இணைந்து நடாத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று (17)...
தேசியத் தலைவரால் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பொன்னாலை மண்ணில் நினைவேந்தல்.!
தேசியத் தலைவர் என்று தமிழ் மக்களால் போற்றப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த வட்டுக்கோட்டை - பொன்னாலையில் இன்றையதினம் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது...
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி போராடி வந்த தாய் உயிரிழப்பு.!
மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்துடன் இணைந்து, வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக போராடி வந்த...
மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!
கொடவெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலுகொல்ல பகுதியில் நேற்று சனிக்கிழமை (16) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலுகொல்ல - கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 69...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஆறாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (17) மன்னார் பிரதான பேருந்து நிலைய பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வும் ஈழ போரின் வலி...
முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் செந்நீரை பாய்ச்சி உயிரை பறித்தார்கள்.!
வாய்க்கால் வரப்பு வழியே நீர்பாய்ச்சி பயிர் வளர்ப்பார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் எம் இனத்தின் இரத்தத்தையும் செந்நீரையும் பாய்ச்சி உயிரை பறித்தார்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனர் ரி.ராஜேந்தர்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!
பரந்தாமன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு - கற்சிலை மடுவில் நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஈகை சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டு, மலர்தூவி உயிரிழந்த உறவுகளுக்கு...










