• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 11, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

ஈரான் போருக்கு உதவியாக ஈராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்!

Bharathy by Bharathy
May 11, 2026
in உலக செய்திகள்
0
ஈரான் போருக்கு உதவியாக ஈராக் பாலைவன பகுதியில் ராணுவத் தளம் அமைத்த இஸ்ரேல்!
Share on FacebookShare on Twitter

ஈ​ரான் போருக்கு உதவும் வகை​யில், ஈராக்​கின் பாலை​வனப் பகு​தி​யில் இஸ்​ரேல் ராணுவத் தளம் அமைத்​துள்​ளது. இதை ஈராக் படை​யினர் கண்​டு​பிடித்​த​போது, அவர்​களை விரட்டியடிக்க இஸ்​ரேல் வான் தாக்​குதலை​யும் நடத்​தி​யுள்​ளது.

ஈராக்​கின் மேற்கு பாலை​வனப் பகுதி மிகப் பெரியது. இங்கு மக்கள் நடமாட்​டம் இருக்​காது. கடந்த 1991-2003-ம் ஆண்​டு​களுக்கு இடையே சதாம் உசேனுக்கு எதி​ராக நடவடிக்​கை மேற்​கொண்​ட​போது, அமெரிக்க ராணுவம் இப்​பகு​தியை ராணுவத் தளமாக பயன்​படுத்​தி​யது.


இப்​பகு​தி​யில் இஸ்​ரேல் ராணுவ​மும் ஈராக்​குக்கு தெரி​யாமல் ராணுவத் தளத்தை அமைத்​துள்​ளது. பாலை​வனப் பகு​தி​யில் ராணுவ ஹெலி​காப்​டர் மற்​றும் விமானங்​கள் வரு​வதைப் பார்த்த ஆடு மேய்க்​கும் தொழிலாளி ஒரு​வர் அப்​பகு​தி​யில் ராணுவ நடமாட்​டம் குறித்த தகவலை ஈராக் அதி​காரி​களிடம் கடந்த மார்ச் மாதம் தெரி​வித்​தார்.

இதையடுத்து அப்​பகு​திக்கு ஈராக் படை​யினர் சென்​றனர். ஆனால் அவர்​களை அங்கு நெருங்கவிடாமல் இஸ்​ரேல் படைகள் வான் தாக்​குதல் நடத்தி விரட்​டிய​தாக திவால் ஸ்ட்​ரீட் இதழில் செய்தி வெளி​யாகி​யுள்​ளது.

ஈராக்​கில் இஸ்​ரேல் ராணுவத் தளம் அமைத்​திருந்த தகவல் அமெரிக்கா​வுக்கு மட்​டுமே தெரிந்​திருந்​தது. ஈரான் மீது இஸ்​ரேல் படைகள் வான்​வழித் தாக்​குதலை கடந்த ஏப்​ரல் மாதம் நடத்​தின. அப்​போது ஏதாவது போர் விமானம் ஈரான் பகு​தி​யில் சுட்​டு​வீழ்த்​தப்​பட்​டால், அங்கு மீட்பு பணியை மேற்​கொள்​வதற்​காக மீட்புக் குழு​வினரை தயார் நிலை​யில் வைத்​துள்​ளது.

அமெரிக்​கா​வின் எப்​-15 ரக போர் விமானம் ஈரானில் சுட்டு வீழ்த்​தப்​பட்​ட​போது, ஒரு விமானப்​படை வீரர் ஈரானில் சிக்கிக் கொண்​டார். அவரை மீட்​ப​தற்​கும், அமெரிக்க படைகளுக்கு ஈராக்​கில் உள்ள முகாமில் இருந்து தேவை​யான உதவி​களை இஸ்​ரேல் அளித்​ததும் தற்​போது தெரிய​வந்​துள்​ளது.

ஈராக் மண்​ணில் இஸ்​ரேல் ராணுவத் தளம் அமைத்​து, ஈராக் வீரர்​கள் மீது தாக்​குதல் நடத்​தி​யது தொடர்​பாக ஐ.நா​.வில் ஈராக் கடந்த மார்ச் மாதம் இறு​தி​யில் புகார் அளித்​தது. ஈராக்கில் உள்ள ராணுவ முகாம்​களை பாது​காக்க அமெரிக்க ராணுவத்​தினர் ஈராக்​கில் பல தாக்​குதல்​கள் நடத்​தினர். ஆனால் ஈராக் வீரர்​கள் மீது இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதலுக்​கும், தங்​களுக்​கும்​ எந்​த சம்​பந்​த​மும்​ இல்​லை என அமெரிக்​கா தெரி​வித்​தது.

Related Posts

வௌவால்கள் இடம் புதிய கொரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

வௌவால்கள் இடம் புதிய கொரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

by Bharathy
May 11, 2026
0

வௌவால்களிடம் புதிய வகை கொரோனா வைரஸை தாய்​லாந்து விஞ்​ஞானிகள் கண்​டுபிடித்​துள்​ளனர். இதுகுறித்​து, ‘செல்’ என்ற மருத்​துவ இதழில் வெளி​யான கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தாய்​லாந்​தில் உள்ள வௌவால்களிடம் கண்​டறியப்​பட்​டுள்ள...

நிறுவனத்தை ரூ.16,000 கோடிக்கு விற்று ஊழியர்களுக்கு ரூ.2,000 கோடி வழங்கிய நிர்வாகம்!

நிறுவனத்தை ரூ.16,000 கோடிக்கு விற்று ஊழியர்களுக்கு ரூ.2,000 கோடி வழங்கிய நிர்வாகம்!

by Bharathy
May 11, 2026
0

அமெரிக்காவின் லூசியானா மாகாணம் மிண்டன் நகரில் ஃபைபர் பாண்ட் கார்ப்பரேஷன் என்ற மின்சாதன நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கு, ஈட்டன் என்ற நிறுவனத்துக்கு கடந்த...

ஈரான் உலக நாடுகளுடன் விளையாடுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

ஈரான் உலக நாடுகளுடன் விளையாடுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டு!

by Bharathy
May 11, 2026
0

ஈரான் மீது மீண்டும் ட்ரம்ப், கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பாகிஸ்தானிய மத்தியஸ்தத்தின் வழியாக அமெரிக்காவின் அமைதித் திட்டத்திற்கு ஈரான் தனது பதிலைச் சமர்ப்பித்த சில மணிநேரங்களிலேயே ட்ரம்ப்...

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்து – பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்து – பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல்!

by Bharathy
May 9, 2026
0

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உயிருக்கு ஆபத்திருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளதால், அவர் பல வாரங்களாக பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு...

வைரஸ் பாதித்த சுற்றுலா கப்பல்: பிரித்தானியர்களை மீட்க அதிரடி நடவடிக்கை!

வைரஸ் பாதித்த சுற்றுலா கப்பல்: பிரித்தானியர்களை மீட்க அதிரடி நடவடிக்கை!

by Bharathy
May 9, 2026
0

அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்த சுற்றுலா கப்பல் ஒன்றில் ‘ஹான்டா வைரஸ்’ (Hantavirus) தொற்று பரவியுள்ள நிலையில், அதில் சிக்கியுள்ள பிரித்தானியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை அரசு...

டேவிட் அட்டன்பரோவின் 100-வது பிறந்தநாள்: மன்னர் மற்றும் ராணி நெகிழ்ச்சி வாழ்த்து!

டேவிட் அட்டன்பரோவின் 100-வது பிறந்தநாள்: மன்னர் மற்றும் ராணி நெகிழ்ச்சி வாழ்த்து!

by Bharathy
May 9, 2026
0

உலகப் புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரும், புகழ்பெற்ற ஒளிபரப்பாளருமான டேவிட் அட்டன்பரோ (Sir David Attenborough) தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு பிரித்தானிய அரச குடும்பத்தினர்...

ஸ்காட்லாந்து தேர்தல் முடிவுகள்: 5-வது முறையாக வென்றது SNP !

ஸ்காட்லாந்து தேர்தல் முடிவுகள்: 5-வது முறையாக வென்றது SNP !

by Bharathy
May 9, 2026
0

பிரித்தானியாவின் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் (Holyrood) தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் ஸ்காட்லாந்து தேசியக் கட்சி (SNP) மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. ஸ்காட்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்காட்லாந்து தேசியக்...

ஏழு வாரத்திற்கு பின்னர் வான்வெளியை மீண்டும் திறக்கும் ஈரான் ; வெளியான அறிவிப்பு!

“9 போர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர்” – ட்ரம்ப் பெருமிதம்!

by Bharathy
May 9, 2026
0

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, தான் தீர்த்து வைத்த பத்தாவது...

நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு!

நெதர்லாந்து சொகுசுக் கப்பலில் பணியாற்றிய 2 இந்தியர் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு!

by Bharathy
May 9, 2026
0

நெதர்​லாந்தைச் சேர்ந்த எம்​.​வி.ஹோண்​டியஸ் என்ற சொகுசுக் கப்​பல், கடந்த ஏப்​ரல் 1-ம் தேதி அர்​ஜென்​டி​னா​வின் உஷு​வாயா நகரில் இருந்து பயணத்தை தொடங்​கியது. இதில் 150 பயணி​கள் மற்​றும்...

ஈரான் போர்ச் சூழல் ; விமானப் பயணிகளுக்கான பாதுகாப்பு விதிமுறை குறித்து வெளியான அறிவிப்பு!

ஈரான் போர்ச் சூழல் ; விமானப் பயணிகளுக்கான பாதுகாப்பு விதிமுறை குறித்து வெளியான அறிவிப்பு!

by Bharathy
May 9, 2026
0

ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கம் இன்னும் கடுமையான நிலையை எட்டவில்லை என்பதால், விமானப் பயணிகளுக்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்கும்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி