வியட்நாம் 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதியுடன் இன்று காலை இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். வியட்நாமிடம் இருந்து உரம் பெறுவதற்கான இலங்கையின் கோரிக்கைக்கு வியட்நாமிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
முன்னதாக இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ லாமை வரவேற்பதற்காக, ஜனாதிபதி செயலக வளாகத்தில் இன்று காலை அரச வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பொலிஸ் பயிற்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் ஊடகத்துறை சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையே சமய விழுமியங்களைப் பாதுகாத்தல் மற்றும் மத மாணவர் நலன்புரி தொடர்பான விசேட ஒப்பந்தமும் இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
மன்னாரில் தனது மகளை து*ஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை; விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
மன்னாரில் தனது மகளை பாலியல் து*ஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட குடும்பஸ்தரை எதிர் வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது....
நீரேந்து பிரதேசத்தில் மேச்சலுக்காக விடப்படுகின்ற கால்நடைகள்; பிடிக்கப்பட்டு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளன!
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய குளம்பகுதியில் கால் நடைகளுக்கான தற்காலிக மேச்சல் நிலமாக அடையாள படுத்தப்பட்ட நீரேந்து பிரதேசத்தில் மேச்சலுக்காக விடப்படுகின்ற கால்நடைகளை அடத்துப்...
தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மயில்வாகனம் திலகராஜா!
தமிழகத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள மலையக அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா, தமிழகச் சட்ட சபைக்கு பயணம் செய்ததோடு சட்டப் பேரவை...
இந்தியத் தூதுவர் – சஜித் முக்கிய சந்திப்பு – இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சு!
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. கொழும்பில் அமைந்துள்ள இந்தியன் இல்லத்தில்...
“டிட்வா” புயலில் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேசத்துக்கு நிவாரணமாக 42 மில்லியன் மாத்திரமே கிடைத்துள்ளது!
"டிட்வா'' புயலில் பாதிக்கப்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 86 மில்லியன் ரூபா நிவாரணம் தேவைப்படுவதாக விபரங்களை அனுப்பி வைத்திருந்தோம். எனினும், அரசாங்கத்திலிருந்து இதுவரை 42...
அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; படுகொ*லை செய்யப்பட்டோருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று, யாழ். தீவகம் அல்லைப்பிட்டியில் படுகொ*லை செய்யப்பட்டவர்களின் நினைவு நாளும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டன. தீவகம் நினைவேந்தல்...
வயலுக்குச் சென்ற விவசாயி கால்வாயில் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை பகுதியில், வயலுக்குச் சென்ற விவசாயி ஒருவர் கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார்...
ஸ்டாலின் போல விஜயும் கடிதம் எழுதுகிறார் : பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார் – சுப்பிரமணியம் தெரிவிப்பு!
இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு முன்னாள் தமிழக முதலமைச்சர் பேனா எடுத்து கடிதம் எழுதுவது போல் தற்போதைம முதலமைச்சர் ஜோசப் விஜயும் கடிதம் எழுதுகிறார். இரண்டு...
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளும் அளவு அதிகரிப்பு!
2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் கையாளும் அளவு 13.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக கொழும்பு துறைமுக அதிகார சபை (SLPA) இன்று...
அரசியல் தலையீடற்ற மக்கள் சேவையே எமது இலக்கு; மூதூரில் பிரதி அமைச்சர் உறுதி!
மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் நிலவிய கடும் புயல் காரணமாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வானது இன்று மே 12 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது....










