இசைஞானி இளையராஜா இசையில், இலங்கைத் திரைக்களத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அந்தோனி திரைப்படம், மலையகத்தின் இதயப்பகுதியான நுவரெலியாவிலும் தனது வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது.
கடந்த மே 03 ஆம் திகதி 2026 அன்று நுவரெலியா ரீகல் திரையரங்கில் நடைபெற்ற விசேட காட்சியில், மலையக மக்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் அந்தோனி பட இயக்குநர்களுடன் இணைந்து திரைப்படத்தைப் பார்வையிட்டிருந்தனர்.
அந்தோனி திரைப்படம் 50 நாட்களைக் கடந்தும் உலகமெங்கும் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை முன்னிட்டு, தமிழ் சினி யூனியன் சார்பாகவும் அன்று வாழ்த்து தெரிவித்து கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம்!
ஜனாதிபதியின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு நிந்தவூர் பிரதேச சபையில் விசேட சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இவ்விசேட சபைக் கூட்டமானது 05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம்...
பாடசாலைகளின் நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை!
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் அமைந்துள்ள பாடசாலைகளின் நுளம்பு கட்டுப்பாட்டு மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான விசேட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. குறித்த...
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய் அவர்களுக்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து!
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவக்களுக்கு ஜனநாயக போராளிகள் கட்சி ஈழத்தமிழர் சார்பாக தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இன்று தனது வடமராட்சி அலுவலகத்தில் நாடாத்திய ஊடக...
போதைப்பொருள் ஒழிப்பு வேட்டை; ஒரே நாளில் ஆயிரம் பேர் சிக்கினர்!
ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் அற்ற நாட்டை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நாடு தழுவிய ரீதியில் நேற்று...
மாகாணத் தேர்தலை உடனடியாக நடத்துக!
"நாட்டில் நீண்டகாலமாக முடக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த அரசு முன்வர வேண்டும்." - என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
பிரபல உணவகத்திற்கு 5 இலட்சம் ரூபா அபராதம்!
70 ரூபாய் பெறுமதியான (500ml) குடிநீர் போத்தலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்த மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு நேற்று (2026.05.08) மட்டக்களப்பு நீதவான்...
காணி தொடர்பான சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் தெளிவு படுத்தல்!
மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மே 09 ஆம் திகதி இன்று, காணி உரிமைச் சட்டங்கள் மற்றும் அரச காணி முகாமைத்துவம் தொடர்பான செயல் அமர்வு ...
எரிந்த மருந்துக் களஞ்சியத்தை நேரில் ஆய்வு செய்தார் ஆளுநர்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்...
மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிப்பு: ஆனால் 95% நுகர்வோருக்கு பாதிப்பில்லை!
இலங்கையில் மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் மின்சார உற்பத்திச் செலவு மற்றும் நிதிப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு,...
வியட்நாமிடம் இருந்து 100 மெட்ரிக் தொன் உரங்கள் இலங்கைக்கு அன்பளிப்பு!
வியட்நாம் 100 மெட்ரிக் தொன் யூரியா மற்றும் பாஸ்பேட் உரங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள வியட்நாம்...










