களுத்துறை, கட்டுகுருந்த கடலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) நீராடச் சென்ற ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
55 வயதான நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இன்று மாலை 5.30 மணியளவில் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் கடற்கரைக்கு சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காணாமல் போன நபரை தேடும் பணிகளில் அப் பகுதி மக்களும் பொலிஸாரும் இணைந்து ஆரம்பித்துள்ளனர்.
Related Posts
ஆசிரியை ஒருவர் சடலமாக மீட்பு.!
களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த ஆசிரியர் இறந்த மறுநாள் கண்டெடுக்கப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
காலி சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு.!
காலி சிறைச்சாலையினுள் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று (3) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. காலி சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பியோட முற்பட்ட போது, சிறைச்சாலை அதிகாரிகளினால்...
கோர விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு.!
வெல்லவாய, மகாஆரகம - சிறிபுர பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தஹம் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் மகாஆரகம,...
தப்பியோட முயற்சித்த கைதி மீது துப்பாக்கிப் பிரயோகம்.!
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிலரை கல்கமுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் சென்றபோது பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பியோட முயற்சித்த நபர் ஒருவர் மீது...
மருதங்கேணியில் விசேட கலந்துரையாடல்; சமூக சீர்கேடுகளைக் களைய அதிரடித் தீர்மானங்கள்.!
மருதங்கேணி பொலிஸ் காரியாலய மண்டபத்தில் இன்று (03.05.2026) பொலிஸ் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர்கள் பங்கேற்ற விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது....
தையிட்டி பவானி வீதி மீட்பு விவகாரம்; வேலியை அகற்றினால் சட்ட நடவடிக்கை.!
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் காணப்படும் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான பவானி வீதியை மீட்கும் நடவடிக்கையைக் கைவிடுமாறு, தவிசாளர் சோ.சுகிர்தனை பலாலி பொலிஸார்...
ஊழல், மோசடியில் ஈடுபடவில்லையெனில் ஏன் அச்சமடைய வேண்டும்?
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷக்கள் அங்கு சென்று முன்னிலையாக வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134ஆவது ஜனன தின நிகழ்வு.!
இலங்கையின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக் கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 134ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் ஜனன தின நிகழ்வும்...
கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் கைது.!
ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 02ஆம் மைல்கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (02) காலை கேரளா கஞ்சாவை கடத்திச் சென்ற இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட...
மாபெரும் மாயச் சித்திரக் கண்காட்சி ஆரம்பம்.!
கிழக்கு மாகாணத்திலும் அதற்கு அப்பாலும் பெண்கள் மற்றும் இளைஞர்களைத் தொடர்ந்து வலுவூட்டவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் கனடா அரசாங்கம் தொடர்ந்தும் உதவும் என இலங்கைக்காக கனடா தூதுவர் மார்டின்...










