• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, May 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III

Bharathy by Bharathy
May 2, 2026
in உலக செய்திகள்
0
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு பெர்முடா சென்றடைந்தார் மன்னர் சார்லஸ் III
Share on FacebookShare on Twitter

பிரிட்டன் மன்னர் King Charles III தனது ஆட்சிக்காலத்தின் முதல் வெளிநாட்டு பிரிட்டிஷ் ஆட்சி பகுதியாக Bermuda தீவுக்குச் சிறப்பு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம், அவர் சமீபத்தில் மேற்கொண்ட United States நாட்டிற்கான நான்கு நாள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்திற்குப் பிறகு நடைபெற்றது.

மன்னர், தனது துணைவியார் Queen Camilla இல்லாமல் தனிப்பட்ட முறையில் இந்த பயணத்தை மேற்கொண்டார்.

இந்த பயணத்தின் முதல் நாளில், மன்னர் பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார். குறிப்பாக, பெர்முடா தேசிய ( National Museum of Bermuda ) அருங்காட்சியகத்தில் அட்லாண்டிக் கடல் அடிமை வர்த்தகத்துடன் தொடர்புடைய வரலாற்றுப் பொருட்களை பார்வையிட்டார்.

அங்கு அடிமை கப்பலில் கட்டப்பட்டிருந்த மனிதர்களின் படங்கள் மற்றும் அடிமைகளுக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கட்டுகள் போன்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இது அந்த நாள் நிகழ்வுகளில் மிகுந்த உணர்ச்சி மிகுந்த தருணமாகக் கருதப்பட்டது.

மேலும், மன்னர் கடலோர காவல்படையுடன் படகு பயணமும் மேற்கொண்டார். பின்னர், ஒரு அக்வேரியத்தில் நடைபெற்ற கேக் வெட்டும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

அதே நேரத்தில், பெர்முடாவின் பாரம்பரியமான கோம்பே (Gombey) நடன நிகழ்ச்சியையும் அவர் கண்டுகளித்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, கோம்பே நடனக் குழுவின் பேச்சாளர் இர்வின் ட்ராட், (Irwin Trott) ‘இந்த நடனம் ஆப்ரிக்க, கரீபியன், மேற்கிந்திய, அமெரிக்க பூர்வீக மற்றும் பிரிட்டிஷ் கலாச்சாரங்களின் கலவையாகும்’ என்று மன்னரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த பயணம், மன்னரின் ஆட்சிக்காலத்தில் முக்கியமான கலாச்சார மற்றும் வரலாற்று பரிமாற்றமாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related Posts

பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

பிரிட்டனின் யூத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

by Bharathy
May 4, 2026
0

யூத எதிர்ப்பு வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து, பிரிட்டன் முழுவதும் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் மற்றும் பிற யூத சமூக மையங்களைப் பாதுகாப்பதற்காக, முன்னாள் ரோயல்...

உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

உக்ரேனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 106 பில்லியன் டொலர் கடன் திட்டத்தில் இணையவுள்ள பிரிட்டன்!

by Bharathy
May 4, 2026
0

உக்ரேனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் 78 பில்லியன் பவுண்ட் (106 பில்லியன் டொலர்) கடனுதவியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் பிரிட்டன் ஈடுபட உள்ளதாக இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதிகரித்து...

ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!

ஹார்முஸ் நீரணையில் சிக்கியுள்ள கப்பல்களுக்கு அமெரிக்கா உதவி!

by Bharathy
May 4, 2026
0

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் வளைகுடாவில் சிக்கியுள்ள கப்பல்களை மீட்கும் பணியை திங்கட்கிழமை முதல் அமெரிக்கா தொடங்கும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை 3 ஆம்...

விமானத்தின் அவசரகால கதவை திறந்து திடீரென பாய்ந்த பயணியினால் பரபரப்பு!

விமானத்தின் அவசரகால கதவை திறந்து திடீரென பாய்ந்த பயணியினால் பரபரப்பு!

by Bharathy
May 4, 2026
0

ஷார்ஜாவிலிருந்து புறப்பட்ட ஏர் அரேபியா விமானம் ஒன்று இன்று அதிகாலை மே 03 ஆம் திகதி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, ​​ஓடுபாதையில் இருந்த விமானத்தின்...

நடுக்கடலில் 150 பயணிகளுடன் ஏற்பட்ட பதற்றநிலை.. திடீர் வைரஸ் தொற்றால் பலியாகும் உயிர்கள்!

நடுக்கடலில் 150 பயணிகளுடன் ஏற்பட்ட பதற்றநிலை.. திடீர் வைரஸ் தொற்றால் பலியாகும் உயிர்கள்!

by Bharathy
May 4, 2026
0

அட்லாண்டிக் பெருங்கடலில் 150 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த சுற்றுலா கப்பல் ஒன்றில் மூன்று பேர் திடீரென உயிரிழந்துள்ளனர். எலிகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய அரிய வகை நோயான 'ஹான்டா...

அமெரிக்காவிடமிருந்து அதிநவீன போர் விமானங்களை கொள்வனவு செய்ய இஸ்ரேல் இணக்கம்!

அமெரிக்காவிடமிருந்து அதிநவீன போர் விமானங்களை கொள்வனவு செய்ய இஸ்ரேல் இணக்கம்!

by Bharathy
May 4, 2026
0

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் போயிங் நிறுவனங்களிடமிருந்து பல பில்லியன் டொலர் மதிப்பிலான எஃப்-35 மற்றும் எஃப்-15ஐஏ ரக போர் விமானங்களை கொள்வனவு செய்ய இஸ்ரேல் பாதுகாப்பு...

திடீரென ஏற்பட்ட வெடி விபத்து; இருவர் உயிரிழப்பு.!

திடீரென ஏற்பட்ட வெடி விபத்து; இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 3, 2026
0

இங்கிலாந்து நாட்டின் தெற்கே பிரிஸ்டல் நகரில் ஸ்டெர்ன்கோர்ட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (03) மணியளவில் திடீரென்று ஏற்பட்ட வெடி விபத்து இருவர் உயிரிழந்துள்ளதாக சாமர்செட்...

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றுவோம்.!

ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றுவோம்.!

by Mathavi
May 3, 2026
0

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர்ப்பதற்றம் உலகளவில் அதிகரித்திருக்கும் நிலையில், ஈரானில் இருந்து தாயகம் திரும்பும் அமெரிக்க கடற்படை ஈரானிலிருந்து திரும்பும் வழியிலேயே கியூபாவைக் கைப்பற்றிவிடலாம் என்றும்...

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும்!

by Bharathy
May 3, 2026
0

அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் மீண்டும் தொடங்கும் சூழல் நிலவுவதாக ஈரான் இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா எந்த ஒரு உடன்படிக்கையையோ அல்லது ஒப்பந்தத்தையோ மதிப்பதில்லை,...

பீட்டர் கே நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்!

பீட்டர் கே நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்!

by Bharathy
May 2, 2026
0

பிரபல நகைச்சுவை நடிகர் பீட்டர் கே (Peter Kay) நடித்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த யூட்டிலிட்டா அரீனா பர்மிங்காம் ( Utilita Arena Birmingham) அரங்கில் சந்தேகத்திற்கிடமான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி