யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், “ஸ்ரீலங்கா அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்” என்ற தலைப்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் (சங்குக் கூட்டணி) மே தினக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., சமத்துவக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப. கஜதீபன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் வேந்தன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.அத்துடன் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவானோர் இதில் பங்கேற்றிருந்தனர்.
Related Posts
பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு நற்செய்தி.!
2025/2026 கல்வியாண்டிற்காக அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், 2026 செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்....
உறுதியான ஆதரவை முதல்வராகவுள்ள விஜய்யிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.!
கடந்த காலங்களில் தமிழ்நாட்டு மக்களும் தலைவர்களும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குப் பெரும் அரணாகத் திகழ்ந்திருந்ததுடன் ஈழ விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்றிருந்த தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்...
மின்சாரக் கட்டணத் திருத்தம்; பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆரம்பம்.!
2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று (06) நடைபெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று காலை...
மகளை துஷ் – பிரயோகம் செய்த கள்ளக்காதலன்; தாய்க்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
தனது கள்ளக்காதலன் மகளை துஷ்பிரயோகம் செய்தமையை மறைத்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட தாய், எதிர்வரும் 13 ஆம் திகதி...
மலையக மக்களின் நில உரிமையை உறுதிப்படுத்துங்கள்.!
இரத்தினபுரி மாவட்டத்தின் காவத்தை - நீலகாமம் தோட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்பு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,...
பாதாள உலகக் குழு உறுப்பினர் கைது.!
வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரின் நெருங்கிய சகா ஒருவர், 54 ரி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் ஒரு மெகசீனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (06)...
வீட்டின் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில், தனது வீட்டின் பாதுகாப்பு வேலியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார். நேற்று...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!
அயன அயல் ஒருங்கல் வலயத்தின் தாக்கத்தின் காரணமாக இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை ஒன்று விருத்தியடைகின்றது. இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு...
நீதித்துறையின் பேச்சாளராக மாறிவிட்டாராம் ஜனாதிபதி.!
தற்போதைய அரசு நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதோடு, மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருகின்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே...
பெருந்தோட்டங்களுக்கு கூலிப்படை வேண்டாம்.!
இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் நடந்த அடக்குமுறைச் சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் கொழும்பில் நேற்று மாபெரும் போராட்டம் இடம்பெற்றது. கொழும்பு, ஐந்துலாம்புச்...










