• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 2, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home விளையாட்டுச் செய்திகள்

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று!

Bharathy by Bharathy
April 25, 2026
in விளையாட்டுச் செய்திகள்
0
தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று!
Share on FacebookShare on Twitter

சர்வதேச உறவுகளைப் பயன்படுத்தி இலங்கையில் சகல விளையாட்டுக்களையும் மேம்படுத்தக்கூடிய ஆற்றலும் திறமையும் தனக்கு இருப்பதாக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளராகப் போட்டியிடும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் கூறியுள்ளார்.

கால்பந்தாட்ட விளையாட்டை மேம்படுத்த எவ்வாறு சர்வதேச உறவுகள் பயன்படுத்தப்பட்டதோ அதேபோன்று ஏனைய விளையாட்டுக்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளையும் பயிற்றுனர்களின் உதவிகைளயும் வெளிநாடுகளிலிருந்து பெறக்கூடிய திறமை தனக்கு உள்ளது என அவர் கூறினார்.

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்யும் தீர்மானம் மிக்க தேர்தல் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்தார். இத் தேர்தலில் தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர், இலங்கை குறிபார்த்து சுடுதல் சங்க உதவித் தலைவர் ஷிரன்த பீரிஸ், பேஸ்போல் மற்றும் சொவ்ட்போல் சங்கத் தலைவர் அசங்க செனவிரட்ன ஆகிய மூவர் ஒலிம்பிக் குழுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இந் நிலையில், இலங்கையில் இயங்கும் பல விளையாட்டுத்துறை சங்கங்கள் ஏகமனதாக தன்னை ஒலிம்பிக் குழுத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

‘பெரும்பாலான விளையாட்டுத்துறை சங்கங்கள் என் மீதுள்ள நம்பிக்கையின் காரமணமாகவே என்னை பொது வேட்பாளராக நிறுத்தியுள்ளன. இந்த சங்கங்களின் பிரதிநிதிகள் என்னுடன் கலந்துரையாடி என்னை பொது வேட்பாளராக நிறுத்தியமைக்கு அவர்களுக்கு நன்றி கூற கடமைபட்டுள்ளேன்.

ஒலிம்பிக் குழுவில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அவர்களின் ஒப்புதலுடன் பொது வேட்பாளராக நான் நிறுத்தப்பட்டுள்ளேன். ஒலிம்பிக் நிர்வாகத்தின் பலவீனங்கள் மற்றும் குறைகள் காரணமாக, சர்வதேச அளவில் எங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

நான் தலைவராக தெரிவானால் அந்தக் கறையைப் போக்கி ஒலிம்பிக் குழவுக்கு மீண்டும் உலகெங்கும் நற்பெயரை சம்பாதித்துக்கொடுத்து ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு விளையாட்டுக் கலாசாரத்தை உருவாக்குவேன். இதுவே எங்கள் அணியின் பிரதான நோக்கம்’ என ஜஸ்வர் உமர் கூறினார்.

Related Posts

தாமஸ் கோப்பை பாட்மிண்டன் அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

தாமஸ் கோப்பை பாட்மிண்டன் அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

by Bharathy
May 2, 2026
0

டென்​மார்க்​கின் ஹார்​சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் கால் இறுதி சுற்​றில் இந்​திய ஆடவர் அணி நேற்று சீன தைபேவுடன் மோதி​யது....

IPL 2026: சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால்.. அதே ஓவரில் சொல்லி விக்கெட் எடுத்த ஸ்டார்க்!

IPL 2026: சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால்.. அதே ஓவரில் சொல்லி விக்கெட் எடுத்த ஸ்டார்க்!

by Bharathy
May 2, 2026
0

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2026 போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஆட்டமிழக்கச் செய்து...

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

by Bharathy
April 30, 2026
0

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு 29 ஆம் திகதி நடந்தப் போட்டியில் ரியான் ரிகெல்டனின் அதிரடியான ஆட்டமிழக்காத சதம், ஹெயின்ரிச் கிளாசனின் ஆட்டமிழக்காத 65...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!

by Bharathy
April 29, 2026
0

ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் இராஜினாமாக்களை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று...

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!

by Bharathy
April 29, 2026
0

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு 28 ஆம் திகதி நடைபெற்ற 40 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆறு...

விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லிய‍ை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!

by Bharathy
April 28, 2026
0

2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் ஒரு பிரமிக்க வைக்கும் போட்டியில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணியை ஒன்பது...

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் ஷம்மி சில்வா!

by Bharathy
April 27, 2026
0

அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் அதிகரித்து வரும் அழுத்தம் மற்றும் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தலைவர் ஷம்மி சில்வா புதன்கிழமை ஏப்ரல் 29 ஆம்...

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் மோதுகின்றன!

by Bharathy
April 27, 2026
0

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி (Arun Jaitley) மைதானத்தில் நடைபெறும் விறுவிறுப்பான ஆட்டத்தில், Royal Challengers Bengaluru மற்றும்...

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்!

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்!

by Bharathy
April 25, 2026
0

சீனாவின் சான்யா நகரில் நடைபெற்று வரும் 6 வது ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (Asian Beach Games), இன்று 25 ஆம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான...

கெப்பிட்டல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

கெப்பிட்டல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை!

by Bharathy
April 25, 2026
0

நடப்பு ஐ.பி.எல் (2026) தொடரில் இன்று இடம்பெறவுள்ள 35ஆவது போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி - பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டி, இன்று (25.04.2026)...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி