சீனாவின் சான்யா நகரில் நடைபெற்று வரும் 6 வது ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (Asian Beach Games), இன்று 25 ஆம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் இலங்கையின் ஜயத்ர சம்பத் மிரண்டா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்தப் பதக்கத்துடன் இலங்கை அணி இதுவரை ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.
இதன் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் இலங்கை தற்போது 5வது இடத்தைப் பிடித்துள்ளது.
தற்போது இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ள வியட்நாம் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள அதேவேளை, போட்டியை நடத்தும் நாடான சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
Related Posts
டெல்லியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. டெல்லி கெபிடெல்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்...
லக்னோ அணிக்கு எதிரான வெற்றி: மும்பை கேப்டன் சூர்யகுமார் கூறியது என்ன.?
ஐபிஎல்லில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து மும்பை அணியின் பொறுப்பு கேப்டன் சூர்யகுமார் யாதவ்...
சாதனை படைத்த சுனில் நரைன்; பாராட்டி தள்ளிய ஷாருக்கான்!
ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சுனில் நரைன். வெஸ்ட் இண்டீஸ் வீரரான இவர் ஐ.பி.எல். தொடரில் இதுவரை...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அம்ப்ரிஷ்!
ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மாவி இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து...
தாமஸ் கோப்பை பாட்மிண்டன் அரை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!
டென்மார்க்கின் ஹார்சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் கால் இறுதி சுற்றில் இந்திய ஆடவர் அணி நேற்று சீன தைபேவுடன் மோதியது....
IPL 2026: சிக்சர் அடித்த ஜெய்ஸ்வால்.. அதே ஓவரில் சொல்லி விக்கெட் எடுத்த ஸ்டார்க்!
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2026 போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ராஜஸ்தான் ராயல்ஸ் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஆட்டமிழக்கச் செய்து...
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு 29 ஆம் திகதி நடந்தப் போட்டியில் ரியான் ரிகெல்டனின் அதிரடியான ஆட்டமிழக்காத சதம், ஹெயின்ரிச் கிளாசனின் ஆட்டமிழக்காத 65...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!
ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் இராஜினாமாக்களை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஏற்றுக்கொண்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று...
பஞ்சாப்பின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ்!
2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு 28 ஆம் திகதி நடைபெற்ற 40 ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை ஆறு...
விராட் கோலி புதிய மைல்கல்; டெல்லியை இலகுவாக வீழ்த்திய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் ஒரு பிரமிக்க வைக்கும் போட்டியில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணியை ஒன்பது...










