• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home விளையாட்டுச் செய்திகள்

வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

Bharathy by Bharathy
April 30, 2026
in விளையாட்டுச் செய்திகள்
0
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!
Share on FacebookShare on Twitter

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு 29 ஆம் திகதி நடந்தப் போட்டியில் ரியான் ரிகெல்டனின் அதிரடியான ஆட்டமிழக்காத சதம், ஹெயின்ரிச் கிளாசனின் ஆட்டமிழக்காத 65 ஓட்டங்களினால் வீணானது.

இதன் விளைவாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்று பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களை எடுத்தது.

ஆரம்ப வீராக களமிறங்கிய ரியான் ரிக்கல்டன் 55 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கலாக 123 ஓட்டங்களை ஆட்டமிழக்காது எடுத்தார். அவருக்கு அடுத்த படியாக வில் ஜாக்ஸ் 22 பந்துகளில் 46 ஓட்டங்களை எடுத்தார்.

பிரஃபுல் ஹிங்கே (2/54), ஈஷான் மலிங்க (1/29), சகிப் ஹசன் (1/39) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (1/31) ஆகியோர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சவாலான 244 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, டிராவிஸ் ஹெட் (30 பந்துகளில் 76 ஓட்டம்) மற்றும் அபிஷேக் ஷர்மா (24 பந்துகளில் 45 ஓட்டம் ) ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்கு 129 ஓட்டங்களை சேர்த்து வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

பின்னர் கிளாசென் (30 பந்துகளில் 65 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல்) தனது ஆல்-ரவுண்டர் அதிரடித் திறமையை வெளிப்படுத்தினார். நிதிஷ் குமார் ரெட்டி (21) மற்றும் சலில் அரோரா (10 பந்துகளில் 30 ஆட்டமிழக்காமல் ஓட்டங்கள்) ஆகியோரின் உதவியுடன் 18.4 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், ஹைதராபாத் அணி ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச வெற்றிகரமான ஓட்ட சேஸ்களில் ஒன்றை பதிவு செய்துள்ளது.

அதே நேரத்தில், ரிகல்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டம் இருந்தபோதிலும், மும்பை அணி தனது நிலையற்ற இந்த சீசனில் மற்றொரு பின்னடைவைச் சந்தித்தது. போட்டியின் ஆட்டநாயகனாக ஹெயின்ரிச் கிளாசன் தெரிவானார்.

Related Posts

பாகிஸ்தனுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது பங்களாதேஷ் அணி!

பாகிஸ்தனுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது பங்களாதேஷ் அணி!

by selvan
May 21, 2026
0

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை  78 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  வீழ்த்தி இரண்டாவது டெஸ்ட் தொடரையும் பங்களாதேஷ் அணி கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இரண்டு போட்டிகள் கொண்ட...

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!

by Bharathy
May 16, 2026
0

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து, உள்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக...

ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!

ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!

by Bharathy
May 13, 2026
0

அகமதாபாத்தில் செவ்வாயன்று 12 ஆம் திகதி நடந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமான சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...

ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!

ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!

by Bharathy
May 13, 2026
0

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) நீண்ட காலமாக தொழில்முறை கிரிக்கெட்டின் மறுக்க முடியாத வல்லமைமிக்க சக்தியாகத் திகழ்ந்து வருகிறது. தனது நட்சத்திர வீரர்கள் அணிவகுப்பு, பிரம்மாண்டமான பொழுதுபோக்கு...

மீண்டும் வீழ்ந்த பஞ்சாப்; 3 விக்கெட்டுகளால் டெல்லி வெற்றி!

மீண்டும் வீழ்ந்த பஞ்சாப்; 3 விக்கெட்டுகளால் டெல்லி வெற்றி!

by Bharathy
May 12, 2026
0

தரம்சாலாவில் நேற்றிரவு 11 ஆம் திகதி நடந்த விறுவிறுப்பான 2026 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) அணி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை...

“மல்யுத்தத்தில் இருந்து விலக மாட்டேன்” – வினேஷ் போகத் ஆவேசம்!

“மல்யுத்தத்தில் இருந்து விலக மாட்டேன்” – வினேஷ் போகத் ஆவேசம்!

by Bharathy
May 12, 2026
0

இந்திய மல்யுத்த வீராங்கனை​யான வினேஷ் போகத் ஓய்வு முடிவை திரும்ப பெற்​றுக் கொண்டு வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் ஒலிம்​பிக்​கில் பங்​கேற்​கும் வகை​யில், மீண்​டும் மல்​யுத்த...

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: சோட்ரானி தோல்வி!

ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்: சோட்ரானி தோல்வி!

by Bharathy
May 12, 2026
0

உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி எகிப்​தில் உள்ள கிசா நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 45-வது இடத்​தில்...

பாகிஸ்​தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை!

பாகிஸ்​தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை!

by Bharathy
May 11, 2026
0

வங்கதேசம் - பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்​பூர் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேச அணி 413 ரன்​கள்...

36வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி: யாழ். மாவட்ட மட்டப் போட்டிகளில் கரவெட்டி மற்றும் கோப்பாய் அணிகள் வெற்றி!

36வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி: யாழ். மாவட்ட மட்டப் போட்டிகளில் கரவெட்டி மற்றும் கோப்பாய் அணிகள் வெற்றி!

by Bharathy
May 9, 2026
0

தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டிகள் அண்மையில் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மிகவும்...

மலையகத்தில் முதல் முறையாக கடினப்பந்து கிரிக்கெட் போட்டி!

மலையகத்தில் முதல் முறையாக கடினப்பந்து கிரிக்கெட் போட்டி!

by Bharathy
May 9, 2026
0

மலையகத்தில் முதல் முறையாக பாடசாலைகளுக்கிடையிலான கடினப்பந்து கிரிக்கெட் போட்டியானது கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரி என்பவற்றுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இப்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி