ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மாவி இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான ஆர்.எஸ்.அம்ப்ரிஷ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் யு-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அம்ப்ரிஷ் இடம் பெற்று இருந்தார். அந்தத் தொடரில் அவர், 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். வலதுகை மித வேகப்பந்து வீச்சாளரும், இடது கை பேட்ஸ் மேனுமான அம்ப்ரிஷை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
Related Posts
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் வங்கதேசம் முன்னிலை!
வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 413 ரன்கள்...
36வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி: யாழ். மாவட்ட மட்டப் போட்டிகளில் கரவெட்டி மற்றும் கோப்பாய் அணிகள் வெற்றி!
தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்து (Beach Volleyball) போட்டிகள் அண்மையில் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் மிகவும்...
மலையகத்தில் முதல் முறையாக கடினப்பந்து கிரிக்கெட் போட்டி!
மலையகத்தில் முதல் முறையாக பாடசாலைகளுக்கிடையிலான கடினப்பந்து கிரிக்கெட் போட்டியானது கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் நாவலப்பிட்டிய கதிரேசன் மத்திய கல்லூரி என்பவற்றுக்கிடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்...
உலகக்கோப்பை இறுதிப்போட்டி டிக்கெட் விலை 32 ஆயிரம் அமெரிக்க டொலராக உயர்வு!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2026 பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து தொடரின் டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 19, ஆம்...
தடுமாறும் ராஜஸ்தானை வீழ்த்தும் முனைப்பில் குஜராத் – ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று மோதல்!
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன....
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?
2026 டி20 உலகக் கிண்ணப் பட்டத்தை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்த போதிலும், சூர்யகுமார் யாதவ் டி:20 அணியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட உள்ளார். அஜித் அகர்கர் தலைமையிலான...
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை 9 ஓட்டங்களால் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு 07 ஆம் திகதி மழையால் பாதிக்கப்பட்ட 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின்...
பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் புதன்கிழமை அன்று நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது...
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியும், இளம் அதிரடி துடுப்பாட்ட வீரரான வைபவ் சூர்யவன்ஷியும், அவரது ஐபிஎல் பங்கேற்பு தொடர்பாக ஒரு சமூக ஆர்வலர் முதல் தகவல் அறிக்கை...
டெல்லியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நக ரங்களில் நடந்து வருகிறது. டெல்லி கெபிடெல்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்...










