• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, May 17, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

அன்று யுத்தம் இன்று போதை பிள்ளைகள் ஆபத்தில்; பெற்றோர்கள் அச்சத்தில் யாழில் ஜனாதிபதி அநுர கவலையுடன் தெரிவிப்பு.!

user05 by user05
January 17, 2026
in இலங்கை செய்திகள்.
0
அன்று யுத்தம் இன்று போதை பிள்ளைகள் ஆபத்தில்; பெற்றோர்கள் அச்சத்தில் யாழில் ஜனாதிபதி அநுர கவலையுடன் தெரிவிப்பு.!
Share on FacebookShare on Twitter

“அன்று யுத்தம் காரணமாக தமது பிள்ளைகள் பற்றி பயந்து வாழ்ந்த வடக்கின் பெற்றோர்கள், இன்று போதைப்பொருள் காரணமாக தமது பிள்ளைகள் குறித்து அச்சத்துடன் வாழ வேண்டியுள்ளது.”- இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் செயற்படுத்தப்படும் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் வடக்கு மாகாண நிகழ்ச்சி நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் ‘அகன்று செல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் உரையாற்றுகையில்,

“போதைப்பொருளின் ஆபத்து எந்த இடம், எந்தப் பிரஜை, எந்த நகரம், எந்தக் கிராமம், ஏழை, பணக்காரன், சிங்களவர் அல்லது தமிழர் என்ற வேறுபாடு இல்லாமல் பரவுகின்றது.

நாட்டின் இளைஞர்களை இந்த அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு பலமாகச் செயற்படுத்தப்படும்.

அது பின்வாங்கப்படும் ஒரு செயற்பாடாக இருக்காது. அதற்காக, அனைவரும் ஒன்று சேர்ந்து நாடு முழுவதும் ஒரு பாரிய பாதுகாப்பு வலயமாகச் செயற்படுவோம்.

அதிகாரத்தை இழந்த இனவெறிக் குழுக்கள் சிறிய, சிறிய இடங்களில் இனவாதத்தை மீண்டும் தூண்ட முயற்சிக்கின்றன. அந்த இனவாதப் போக்குகள் எதுவும் நமது நாட்டில் மீண்டும் தலைதூக்க இடமளிக்கப்படமாட்டாது.

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்களிக்கும் முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.

Related Posts

யாழில் பல இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிப்பு.!

யாழில் பல இடங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிப்பு.!

by Mathavi
May 17, 2026
0

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு - கிழக்கு எங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

குடும்பத் தகராறில் தம்பியை கொ*லை செய்த அண்ணன்.!

by Mathavi
May 17, 2026
0

கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் இடம்பெற்ற குடும்பத் தகராறு ஒன்றின் போது, அண்ணன் தனது தம்பியை வாளால் வெட்டிப் படு கொலை செய்துள்ளார். நேற்று சனிக்கிழமை கந்தானை பகுதியில்...

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.!

by Mathavi
May 17, 2026
0

தமிழின அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் திருக்கோவில் பிரதேச சபையின் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு ஏற்பாட்டில்...

போதைப்பொருட்கள் விற்பனை; இருவர் கைது.!

போதைப்பொருட்கள் விற்பனை; இருவர் கைது.!

by Mathavi
May 17, 2026
0

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர்...

உந்துருளி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.!

பாரவூர்தி மோதி பௌத்த தேரர் உயிரிழப்பு.!

by Mathavi
May 17, 2026
0

பேராதனை - ரஜவத்தை வீதி பகுதியில் நேற்று சனிக்கிழமை (16) பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் பௌத்த தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேராதனையிலிருந்து கண்டி நோக்கி...

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வாகனம்.!

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான வாகனம்.!

by Mathavi
May 17, 2026
0

பொகவந்தலாவையில் இருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த வாடகைக் கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதாக நோர்வூட் பொலிஸார்...

மாணவிகளின் சீருடையில் சிவப்பு மை தெளித்த ஆசிரியர் கைது.!

சட்டவிரோத உந்துருளிகளுடன் ஒருவர் கைது.!

by Mathavi
May 17, 2026
0

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 02 உந்துருளிகளைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த...

மஹிந்த மீது கைவைத்தால் அழிவு நிச்சயம்.!

மஹிந்தவின் உயிருக்கு ஆபத்து; பதறுகின்றார் மனோஜ் கமகே.!

by Mathavi
May 17, 2026
0

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அதற்குத் தற்போதைய அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்." -...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு.!

இராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு.!

by Mathavi
May 17, 2026
0

கொழும்பு, ஹோமாகம, பிடிபன தெற்கு பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை...

அநுர ஆட்சி தொடர்ந்தால் நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் செல்லும்.!

அநுர ஆட்சி தொடர்ந்தால் நாடு மீண்டெழ முடியாத பாதாளத்துக்குச் செல்லும்.!

by Mathavi
May 17, 2026
0

"அநுர அரசிடம் முறையான பொருளாதாரத் திட்டங்கள் இல்லாததால் நாட்டு மக்கள் மிக வேகமாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி தொடர்ந்தால், நாடு மீண்டெழ முடியாத...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி