13 ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகளில் 4 இல் வெற்றி பெற்று 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
Related Posts
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஈக்குவடாரை சமன் செய்தது குரோசோ அணி!
2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் 'இ' (Group E) பிரிவில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான மற்றுமொரு லீக் ஆட்டத்தில், வலுவான ஈக்வடார் அணியை...
துருக்கியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பராகுவே!
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் டி பிரிவில் பராகுவே மற்றும் துருக்கி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் தென்கொரியாவை வீழ்த்தியது மெக்சிகோ!
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் தென்கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ தனது பிரிவில் முதலாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி,...
உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது கொலம்பியா!
உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் குழு K க்கான லீக் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி...
ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 170 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அல்ஜீரியாவை வீழ்த்தியது அர்ஜென்டினா
2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் 'ஜே' (Group J) லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டீனா அணி, அல்ஜீரியாவை 3-0 என்ற கோல்...
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் வாக்குவாதம்?
தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு ‘ஏ’ அணி ஒருநாள் தொடரின் விறுவிறுப்பான போட்டியில், இந்திய ‘ஏ’ அணிக்கும் இலங்கை ‘ஏ’ அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக...
இந்திய ஏ அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது இலங்கை ஏ அணி !
இந்திய ஏ அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சூப்பர் ஓவரில் இலங்கை ஏ அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் நியூசிலாந்தை சமன் செய்தது ஈரான்
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் G குழுவிற்கு இடையிலான இன்றைய (16) போட்டியில், ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில்...
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குரோசோவை வீழ்த்தியது ஜேர்மனி
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் குரூப் இ பிரிவில் இடம்பெற்ற லீக் ஆட்டத்தில் வலுவான ஜேர்மனியை குராசோ எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 6வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் பெலிக்ஸ்...










