உலக குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 80 கிலோவுக்கு மேலான பிரிவில் நேரடியாக காலிறுதியில் கால்பதித்த இந்திய வீராங்கனை நுபுர் ஷியாரன் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ஒல்டினோ சோடிம்போவாவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம் குறைந்தது வெண்கலப்பதக்கத்தை அவர் உறுதி செய்தார். அரியானாவைச் சேர்ந்த 26 வயதான நுபுர், இந்திய குத்துச்சண்டை ஜாம்பவான் ஹவாசிங்கின் பேத்தி ஆவார்.
Related Posts
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியது ஜேர்மனி!
2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் வெளியேற்றுச் சுற்றில் (Knockout stage) பராகுவே அணியிடம் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஜேர்மனி அணி தொடரிலிருந்து வெளியேற நேரிட்டுள்ளது. போட்டியின்...
உலகக் கிண்ண கால்பந்து தொடர் – கொங்கோவை வீழ்த்தியது கொலோம்பியா!
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குழு "K" பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கொங்கோ ஜனநாயக குடியரசை (DR Congo)...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஈக்குவடாரை சமன் செய்தது குரோசோ அணி!
2026 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் 'இ' (Group E) பிரிவில் இன்று நடைபெற்ற விறுவிறுப்பான மற்றுமொரு லீக் ஆட்டத்தில், வலுவான ஈக்வடார் அணியை...
துருக்கியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த பராகுவே!
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குரூப் டி பிரிவில் பராகுவே மற்றும் துருக்கி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில்...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் தென்கொரியாவை வீழ்த்தியது மெக்சிகோ!
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் தென்கொரியாவை வீழ்த்தி மெக்சிகோ தனது பிரிவில் முதலாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி,...
உலகக் கிண்ணக் கால்பந்து தொடரில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது கொலம்பியா!
உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் குழு K க்கான லீக் போட்டியில் உஸ்பெகிஸ்தான் அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கொலம்பியா அணி...
ஆப்கானிஸ்தானுடனான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 170 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி...
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அல்ஜீரியாவை வீழ்த்தியது அர்ஜென்டினா
2026 ஃபிஃபா உலகக் கிண்ண கால்பந்து திருவிழாவின் குரூப் 'ஜே' (Group J) லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டீனா அணி, அல்ஜீரியாவை 3-0 என்ற கோல்...
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை இந்திய அணிகளுக்கிடையில் வாக்குவாதம்?
தம்புள்ளையில் நடைபெற்ற முத்தரப்பு ‘ஏ’ அணி ஒருநாள் தொடரின் விறுவிறுப்பான போட்டியில், இந்திய ‘ஏ’ அணிக்கும் இலங்கை ‘ஏ’ அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக...
இந்திய ஏ அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது இலங்கை ஏ அணி !
இந்திய ஏ அணியுடன் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியை சூப்பர் ஓவரில் இலங்கை ஏ அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி...










