‘தி பேட்மேன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகு, இயக்குனர் மேட் ரீவ்ஸ் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் மேட்சன் டாம்லின் ஆகியோர் ஸ்கிரிப்ட் பணியை முடித்துள்ளனர்.
பல மாத காத்திருப்பிற்குப்பிறகு ‘தி பேட்மேன் 2’ குறித்த இந்த முக்கிய அப்டேட் வெளியாகி இருப்பது ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.
இயக்குனர் மேட் ரீவ்ஸ், திரைக்கதையின் பிளாக் அண்ட் வைட் புகைப்படத்தை தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்து இதனை தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் இந்த ஆண்டு ”தி பேட்மேன் 2” படப்பிடிப்பு தொடங்கும் என்றும், ராபர்ட் பாட்டின்சன் மீண்டும் கேப்டு க்ரூஸேடராக நடிக்க உள்ளார் என்றும் ரீவ்ஸ் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இப்படத்தை 2027-ம் ஆண்டு அக்டோபர் 1 அன்று திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Posts
இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் 73 ஆவது வயதில் காலமானார். சென்னையில் உள்ள தனியார்...
வெளியாகும் முன்பே வசூல் வேட்டையை ஆரம்பித்த ‘திரிஷ்யம் 3’
மோகன்லால் மற்றும் மீனா இணைந்து நடித்த திரிஷ்யம் 3 திரைப்படம் நாளை மறுதினம் வெளியாக உள்ளது.இப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்ததால், இதே கூட்டணியில் திரிஷ்யம் 2 உருவானது.இதுவும்...
‘த்ரிஷ்யம் 3’ (Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது !
மோகன்லால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘த்ரிஷ்யம் 3’ ( Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜார்ஜ்குட்டியின் குடும்பத்திற்கு எதிரான...
சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது. இதில் சூர்யா உடன் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவாதா,...
அமெரிக்காவில் உள்ள நடிகை ரோஜா மகள் செய்த சாதனை; பெருமையில் குடும்பம்!
1990-களில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்ற இவர், அதன்பின் அரசியலுக்கு சென்றார். தற்போது...
“முதல்வர் விஜய்க்கு நான் ஜால்ரா போடவில்லை” – இயக்குநர் சேரன் விவரிப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்தவர் இயக்குநர் சேரன். தனது எக்ஸ் தள பக்கத்தில் விஜய்யை விமர்சித்து சில பதிவுகளையும் வெளியிட்டிருந்தார்....
4000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா பார்ட் 1 மற்றும் 2. இப்படத்தில் ரன்பிர் கபூருக்கு ஜோடியாக சீதை கதாபாத்திரத்தில் நடிகை சாய்...
கர திரைப்படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா?
இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கர. இயக்குநர் விக்னேஷ் ராஜா - தனுஷ் கூட்டணியில் உருவான இப்படத்தை வேல்ஸ் நிறுவனம்...
நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி: நடிகர் சிவகார்த்திகேயன் எச்சரிக்கை!
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், தனது சிவகார்த்திகேயன் புரொடக் ஷன்ஸ் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘வாழ்’, ‘கொட்டுக்காளி’, ‘தாய்க்கிழவி’...
சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் பாக்யஸ்ரீ போர்ஸின் ஹாட் போட்டோஷூட்!
ஹிந்தி, தெலுங்கில் நடித்து வந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் காந்தா படத்தின் மூலமாக தமிழிலும் அறிமுகம் ஆனார். அவர் அடுத்து சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தில் ஹீரோயினாக நடித்து...









