• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, June 16, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்..!

admin by admin
June 26, 2025
in உலக செய்திகள்
0
பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்..!
Share on FacebookShare on Twitter

இன்ஸ்டாகிராம் பிரபலமான ஜூலியானா மரின்ஸ் என்பவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். 26 வயதினை உடைய இவர் வெளிநாடுகளுக்குச் சென்று வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஜூலியானா இந்தோனேசியாவுக்கு சுற்றுலா ஒன்றை மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து அங்குள்ள 3,500 மீட்டர் உயரம் கொண்ட எரிமலை சிகரமான ரின்ஜானிக்கு கடந்த 22 ஆம் திகதி சாசாகச குழுவினருடன் மலையேறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எரிமலையில் இருந்து சுமார் 600 அடி ராட்சத பள்ளத்தாக்கில் தவறி விழுந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த பேரிடர் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ட்ரோன் மூலமாக அவர் விழுந்த இடத்தை கண்காணித்தனர்.

அப்போது மண்ணில் சிக்கி அவர் உயிருக்கு போராடி வந்தது தெரிந்தது. கயிறு கட்டி கீழே இறங்கி மீட்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அவர் 2 நாட்களுக்கு முன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வந்த நிலையில், ஜூலியானா உடலை 4 நாட்களுக்கு பிறகு மீட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!

by selvan
June 16, 2026
0

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கீவ் நகரம் முழுவதும் சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டபடி இருந்தது. பாலிஸ்டிக்...

சைபீரியாவில் விழுந்து நொறுங்கியது ரஷ்ய போர் விமானம்!

by selvan
June 16, 2026
0

ரஷ்யாவின் அதிநவீன ‘Tu-22M3’ ரக உத்திசார் குண்டுவீச்சு விமானம் ஒன்று, சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது. நேற்று வழக்கமான பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்தபோது விமானம் கட்டுப்பாட்டை...

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

by selvan
June 16, 2026
0

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் இன்று 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று காலை (16) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மையப்புள்ளி,...

ஈரானுடனான ஒப்பந்தம் கைச்சாத்து – ட்ரம்ப் அறிவிப்பு!

ஈரானுடனான ஒப்பந்தம் கைச்சாத்து – ட்ரம்ப் அறிவிப்பு!

by selvan
June 16, 2026
0

வளைகுடாப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு பூர்வாங்க ஒப்பந்தம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்தார். இருப்பினும், அதன் விவரங்கள்...

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை!

by selvan
June 16, 2026
0

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகன், இரண்டு பாலியல் பலாத்காரக் குற்றங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மரியஸ் போர்க் ஹோய்பி தான்...

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு

by selvan
June 16, 2026
0

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்திற்கு ஐ.நா அமைப்பு மற்றும் கட்டார் உட்பட பல்வேறு நாடுகள் தங்களது வரவேற்பைத் தெரிவித்துள்ளன.இந்த ஒப்பந்தத்தை...

அமெரிக்க போர் விமானம் விபத்து – 8பேர் பலி!

அமெரிக்க போர் விமானம் விபத்து – 8பேர் பலி!

by selvan
June 16, 2026
0

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து புறப்பட்ட உடனேயே அமெரிக்க விமானப்படையின் பி-52 ரக குண்டுவீச்சு விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் போயிங் நிறுவன...

பிரித்தானியாவில் சிறுவர்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தத் தடை!

பிரித்தானியாவில் சிறுவர்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தத் தடை!

by selvan
June 15, 2026
0

பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதாக அந்நாட்டுப் பிரதமர் கீர் ஸ்டார்மர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர்...

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் பதவி விலகல்!

பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் பதவி விலகல்!

by selvan
June 15, 2026
0

பிரித்தானியாவின் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்திற்கு’ எதிர்ப்புத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி மற்றும் ஆயுதப்படைகளுக்கான அமைச்சர் அல் கார்ன்ஸ் ஆகியோர் தங்களது...

அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரானில் எதிர்ப்பு!

அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரானில் எதிர்ப்பு!

by selvan
June 15, 2026
0

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானிய மக்கள் வீதிகளில் இறங்கி கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி