வவுனியா மாவட்டம் வெண்கல செட்டிகுளம் பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி – 2838 வாக்குகள் – 4 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி – 2085 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ADVERTISEMENT
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 1957 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1661 வாக்குகள் – 2 ஆசனங்கள்